← செய்திகளுக்குத் திரும்பு
வெற்றிகரமான நபராக இருக்க சுயக்கட்டுப்பாடு வேண்டும்
படத்தைப் பதிவிறக்கு

வெற்றிகரமான நபராக இருக்க சுயக்கட்டுப்பாடு வேண்டும்

“ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான். நீதிமொழிகள் 25:28 தேவனுடைய பிள்ளைகள் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு சுயக்கட்டுப்பாடு இன்றியமையாத குணமாகும். சோதனையை மேற்கொள்வது முக்கியம். சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, ​​இயேசு சுயக்கட்டுபாட்டை வெளிப்படுத்தினார். ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான் என்று வேதாகமம் போதிக்கிறது. உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா என்று பார்க்க உங்கள் வாழ்க்கையை சரிபார்க்கவும். இல்லையென்றால், இயேசுவிடம் வந்து, இந்த குணத்தை உங்களுக்குள் வளர்க்கும்படி அவரிடம் கேளுங்கள், அப்பொழுது வெற்றியடைவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு அதிக சுயக்கட்டுபாட்டைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான். நீதிமொழிகள் 25:28 தேவனுடைய பிள்ளைகள் வெற்றிகரமான வாழ்க்கையை நடத்துவதற்கு சுயக்கட்டுப்பாடு இன்றியமையாத குணமாகும். சோதனையை மேற்கொள்வது முக்கியம். சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, ​​இயேசு சுயக்கட்டுபாட்டை வெளிப்படுத்தினார். ஒருவன் தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவன் மதில் உடைந்துப்போன நகரைப்போன்று இருப்பான் என்று வேதாகமம் போதிக்கிறது. உங்களுக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கிறதா என்று பார்க்க உங்கள் வாழ்க்கையை சரிபார்க்கவும். இல்லையென்றால், இயேசுவிடம் வந்து, இந்த குணத்தை உங்களுக்குள் வளர்க்கும்படி அவரிடம் கேளுங்கள், அப்பொழுது வெற்றியடைவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு அதிக சுயக்கட்டுபாட்டைத் தாரும். ஆமென்.