← செய்திகளுக்குத் திரும்பு
ஆலோசனையைக் கேட்டு ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்
படத்தைப் பதிவிறக்கு

ஆலோசனையைக் கேட்டு ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்

“சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. நீதிமொழிகள் 13:10 கர்வம் கொள்ளாதேயுங்கள். ஆணவம் சண்டைகளுக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக மோதல், சமாதானமின்மை, கோபம், வெறுப்பு, பழிவாங்கும் ஆசை மற்றும் வாழ்க்கையில் பதற்றம் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு கர்வமிக்க நபரா? அப்படியானால், கர்தருடைய தயவையும், மனிதர்களின் தயவையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள், மேலும் நீங்கள் வாழ்க்கையை சமாதானமாக அனுபவிக்க முடியாது. எனவே பணிவாகவும் பக்தியுடனும் இருங்கள். தாழ்மையுடன் இருக்கும்போது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அறிவுரைகளைக் கேட்கவும், ஞானத்தைப் பெறவும் முடியும். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் தெய்வீக ஆலோசனைகளைக் கேட்டு ஞானத்தைப் பெறுவதற்கு, தாழ்மையுடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. நீதிமொழிகள் 13:10 கர்வம் கொள்ளாதேயுங்கள். ஆணவம் சண்டைகளுக்கு வழிவகுக்கிறது, இதன் விளைவாக மோதல், சமாதானமின்மை, கோபம், வெறுப்பு, பழிவாங்கும் ஆசை மற்றும் வாழ்க்கையில் பதற்றம் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு கர்வமிக்க நபரா? அப்படியானால், கர்தருடைய தயவையும், மனிதர்களின் தயவையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள், மேலும் நீங்கள் வாழ்க்கையை சமாதானமாக அனுபவிக்க முடியாது. எனவே பணிவாகவும் பக்தியுடனும் இருங்கள். தாழ்மையுடன் இருக்கும்போது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அறிவுரைகளைக் கேட்கவும், ஞானத்தைப் பெறவும் முடியும். அப்பொழுது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் தெய்வீக ஆலோசனைகளைக் கேட்டு ஞானத்தைப் பெறுவதற்கு, தாழ்மையுடன் இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.