திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன். பிலிப்பியர் 3:18 சிலுவையைப் பற்றி நாம் நன்றாய்ப் பேசலாம். ஆனால் நம் வாழ்க்கை வேதத்தில் எழுதப்பட்டவற்றுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நம்முடைய சொந்த வார்த்தைகளுக்கும் கிறிஸ்துவின் சிலுவையின் செய்திக்கும் முரண்படுகிறோம். நமது சொற்களை விட நம்முடைய செயல்கள் தேவனுக்கு முக்கியம்; அவருடைய வார்த்தையின்படி வாழ்வதே முதன்மையானது. நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும், கிறிஸ்துவிடமிருந்து துண்டிக்கப்பட்ட விதத்தில் வாழ்ந்தால், உண்மையில், நாம் அவரை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். அத்தகைய வாழ்க்கை முறை அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, கவனமாய் இருக்க வேண்டியதும் தேவையான திருத்தங்களைச் செய்வதும் அவசியம். உங்கள் வாழ்க்கையைப் பிறருடன் ஒப்பிடுவதையும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதையும் தவிர்க்கவும். மாறாக, கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு ஏற்புடையதா என உங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் அளவிடவிட்டுப் பாருங்கள். உங்கள் நடத்தை, சிலுவையின் செய்திக்கு முரணாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது போதனைகளையும் சிலுவையில் நீர் செய்த தியாகங்களையும் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.
சிலுவைக்குப் பகைஞராய் இருக்காதீர்கள்
“திங்கட்கிழமை, 16 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன். பிலிப்பியர் 3:18 சிலுவையைப் பற்றி நாம் நன்றாய்ப் பேசலாம். ஆனால் நம் வாழ்க்கை வேதத்தில் எழுதப்பட்டவற்றுடன் ஒத்துப்போகவில்லை என்றால், நம்முடைய சொந்த வார்த்தைகளுக்கும் கிறிஸ்துவின் சிலுவையின் செய்திக்கும் முரண்படுகிறோம். நமது சொற்களை விட நம்முடைய செயல்கள் தேவனுக்கு முக்கியம்; அவருடைய வார்த்தையின்படி வாழ்வதே முதன்மையானது. நாம் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டாலும், கிறிஸ்துவிடமிருந்து துண்டிக்கப்பட்ட விதத்தில் வாழ்ந்தால், உண்மையில், நாம் அவரை எதிர்த்துக்கொண்டிருக்கிறோம். அத்தகைய வாழ்க்கை முறை அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, கவனமாய் இருக்க வேண்டியதும் தேவையான திருத்தங்களைச் செய்வதும் அவசியம். உங்கள் வாழ்க்கையைப் பிறருடன் ஒப்பிடுவதையும் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதையும் தவிர்க்கவும். மாறாக, கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு ஏற்புடையதா என உங்கள் வார்த்தைகளையும் செயல்களையும் அளவிடவிட்டுப் பாருங்கள். உங்கள் நடத்தை, சிலுவையின் செய்திக்கு முரணாக இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது போதனைகளையும் சிலுவையில் நீர் செய்த தியாகங்களையும் பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

