திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:தன்னடக்கம் இல்லாதவன் மதில்களை உடைத்த நகரத்தைப் போல. நீதிமொழிகள் 25:28 (NIV) கடவுளின் பிள்ளைகள் வெற்றிகரமான வாழ்க்கையைப் வாழ்வதற்குத் தேவையான பண்புகளில் ஒன்று தன்னடக்கம் என்னும் சுயக்கட்டுப்பாடு. முக்கியமாக, சோதனையை ஜெயிப்பதற்கு இது மிகவும் முக்கியம். சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, இயேசு தன்னடக்கத்தைக் காட்டினார். நீங்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், இடிந்து விழும் சுவர்களைக் கொண்ட நகரத்தைப் போன்றவர்கள் என்று வேதம் சொல்கிறது. இயேசுவைப் பார்த்து, இந்த இயல்பைத் தரும்படி அவரிடம் கேளுங்கள். அப்போது நீங்கள் வெற்றிகரமான நபராக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு இன்னும் அதிகமாக ‘சுயக்கட்டுப்பாடு’ தாரும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
வெற்றிகரமான நபராக இருக்க சுயக்கட்டுப்பாடு வேண்டும்.
“திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:தன்னடக்கம் இல்லாதவன் மதில்களை உடைத்த நகரத்தைப் போல. நீதிமொழிகள் 25:28 (NIV) கடவுளின் பிள்ளைகள் வெற்றிகரமான வாழ்க்கையைப் வாழ்வதற்குத் தேவையான பண்புகளில் ஒன்று தன்னடக்கம் என்னும் சுயக்கட்டுப்பாடு. முக்கியமாக, சோதனையை ஜெயிப்பதற்கு இது மிகவும் முக்கியம். சாத்தானால் சோதிக்கப்பட்டபோது, இயேசு தன்னடக்கத்தைக் காட்டினார். நீங்கள் சுயக்கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், இடிந்து விழும் சுவர்களைக் கொண்ட நகரத்தைப் போன்றவர்கள் என்று வேதம் சொல்கிறது. இயேசுவைப் பார்த்து, இந்த இயல்பைத் தரும்படி அவரிடம் கேளுங்கள். அப்போது நீங்கள் வெற்றிகரமான நபராக இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து எனக்கு இன்னும் அதிகமாக 'சுயக்கட்டுப்பாடு' தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

