← செய்திகளுக்குத் திரும்பு
விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.
படத்தைப் பதிவிறக்கு

விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.

“ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6 # தேவனைப் பிரியப்படுத்த மிக முக்கியக் காரணி விசுவாசம் ஆகும்.# உண்மையான விசுவாசம் தேவபக்திக்குரிய செயல்களைத் தூண்டி விடுகிறது.# அப்படிப்பட்ட மனிதர்கள்மேல் தேவன் மிகவும் பிரியமாயிருக்கிறார். # உங்களுக்கு இயேசுவில் நம்பிக்கை இருக்கிறதா?# மற்றவர் பார்த்து விசுவாசிக்கத்தக்கதாய், தினந்தோறும் உங்கள் நினைவுகளும் செயல்களும் உங்கள் விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள். # தேவன் ஆபிரகாமுடைய விசுவாசத்தை நீதியாகப் பார்த்து, அவனை விசுவாசிகளின் தகப்பன் என்ற பாத்திரமாய்க் கனப்படுத்தினார்.# வாழ்வின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கின வல்லமையான தேவ மனுஷரையும் மனுஷிகளையும் பற்றி வேதம் முழுவதிலும் நாம் வாசிக்கிறோம். # இயேசுவே விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிறார்.# பரிசுத்த ஆவியினால் வாக்குப்பண்ணப்பட்ட வரங்களுள் ஒன்று விசுவாசம்.# உங்கள் விசுவாசத்தில் நீங்கள் தடுமாறினால், நீங்கள் இருக்கிற வண்ணமாய் இயேசுவிடம் வந்து உங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தும்படி அவரிடத்தில் கேளுங்கள். # வேண்டுமென்றே உங்கள் விசுவாசத்தைச் செயலில் கொண்டுவந்து விசுவாசத்தின் அடிகளைப் பயிற்சி செய்யுங்கள்.# அப்படிப்பட்ட செயல்கள் உங்கள் விசுவாச வாழ்வில் நீங்கள் வளர்ச்சியடைய உங்களுக்கு உதவி செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது விசுவாசத்தில் வளர்ந்து உம்மைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ எனக்கு உதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6 # தேவனைப் பிரியப்படுத்த மிக முக்கியக் காரணி விசுவாசம் ஆகும்.# உண்மையான விசுவாசம் தேவபக்திக்குரிய செயல்களைத் தூண்டி விடுகிறது.# அப்படிப்பட்ட மனிதர்கள்மேல் தேவன் மிகவும் பிரியமாயிருக்கிறார். # உங்களுக்கு இயேசுவில் நம்பிக்கை இருக்கிறதா?# மற்றவர் பார்த்து விசுவாசிக்கத்தக்கதாய், தினந்தோறும் உங்கள் நினைவுகளும் செயல்களும் உங்கள் விசுவாசத்தைப் பிரதிபலிக்கிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள். # தேவன் ஆபிரகாமுடைய விசுவாசத்தை நீதியாகப் பார்த்து, அவனை விசுவாசிகளின் தகப்பன் என்ற பாத்திரமாய்க் கனப்படுத்தினார்.# வாழ்வின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விசுவாசத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்கின வல்லமையான தேவ மனுஷரையும் மனுஷிகளையும் பற்றி வேதம் முழுவதிலும் நாம் வாசிக்கிறோம். # இயேசுவே விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாய் இருக்கிறார்.# பரிசுத்த ஆவியினால் வாக்குப்பண்ணப்பட்ட வரங்களுள் ஒன்று விசுவாசம்.# உங்கள் விசுவாசத்தில் நீங்கள் தடுமாறினால், நீங்கள் இருக்கிற வண்ணமாய் இயேசுவிடம் வந்து உங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்தும்படி அவரிடத்தில் கேளுங்கள். # வேண்டுமென்றே உங்கள் விசுவாசத்தைச் செயலில் கொண்டுவந்து விசுவாசத்தின் அடிகளைப் பயிற்சி செய்யுங்கள்.# அப்படிப்பட்ட செயல்கள் உங்கள் விசுவாச வாழ்வில் நீங்கள் வளர்ச்சியடைய உங்களுக்கு உதவி செய்யும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எனது விசுவாசத்தில் வளர்ந்து உம்மைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ எனக்கு உதவும். ஆமென்.