புதன், 12 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார். யாக்கோபு 5:15 - நோயுற்றவர்களுக்காய் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?- ஒருவருக்காக ஒருவர், குறிப்பாக வியாதிப்பட்டோருக்காய் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.- நோயுற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது கண்டிக்கவோ செய்யாதீர்கள்.- மாறாக, அவர்களைச் சந்தித்து, ஊக்குவித்து, அவர்கள் குணமடைய ஜெபித்து அவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள். - உங்கள் விசுவாசமுள்ள ஜெபமானது:- அவர்களின் உடலிலும் மனதிலும் சுகத்தை அளிக்கும்,- அவர்களது அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்,- அவர்களைத் தூக்கியெடுக்கும். - மற்றவர்களைக் குணப்படுத்தவும், விடுதலையாக்கவும் தேவன் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நோயாளிகளுக்காய் ஜெபித்து அவர்களை ஆதரிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.
“கர்த்தர் அவனை எழுப்புவார். யாக்கோபு 5:15 - நோயுற்றவர்களுக்காய் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?- ஒருவருக்காக ஒருவர், குறிப்பாக வியாதிப்பட்டோருக்காய் ஜெபிக்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது.- நோயுற்றவர்களை நியாயந்தீர்க்கவோ அல்லது கண்டிக்கவோ செய்யாதீர்கள்.- மாறாக, அவர்களைச் சந்தித்து, ஊக்குவித்து, அவர்கள் குணமடைய ஜெபித்து அவர்களுக்கு உதவ முயற்சி செய்யுங்கள். - உங்கள் விசுவாசமுள்ள ஜெபமானது:- அவர்களின் உடலிலும் மனதிலும் சுகத்தை அளிக்கும்,- அவர்களது அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கும்,- அவர்களைத் தூக்கியெடுக்கும். - மற்றவர்களைக் குணப்படுத்தவும், விடுதலையாக்கவும் தேவன் உங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நோயாளிகளுக்காய் ஜெபித்து அவர்களை ஆதரிக்க எனக்கு கிருபை தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

