செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:குறித்தகாலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது சம்பவிக்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு.ஆபகூக் 2:3 - நீங்கள் தேவனிடமிருந்து ஒரு தரிசனம் அல்லது திட்டத்தைப் பெற்றிருந்தால், பொறுமையாய்க் காத்திருங்கள்.- சில நேரங்களில், தேவன் அதை மறந்துவிட்டதாகத் தோன்றலாம். ஆனால், அவர் சரியான நேரத்தில் செயல்பட்டு, அவருடைய வாக்குத்தத்தங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுகிறார். - மற்றவர்களின் வாக்குத்தத்தங்கள் மற்றும் தரிசனங்களைச் சார்ந்துகொள்ள வேண்டாம்.- நீங்கள் ஓர் இருவழிச் சந்தியில் இருப்பதுபோல் இருந்தால், இயேசுவுடன் நேரத்தைச் செலவழித்து அவருடைய வழிகாட்டுதலைக் கேளுங்கள்.- அவரது அறிவுரைகளை சரியாக பின்பற்றி, கொடுக்கப்பட்டதைப் போலவே அவற்றைக் கடைப்பிடியுங்கள்.- அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எதிர்காலத்தை நோக்கி என்னை நடத்தி செல்லும். உம்முடைய திட்டங்களுக்காக நான் காத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
பொறுமையாய்க் காத்திருங்கள்.
“செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:குறித்தகாலத்திற்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது சம்பவிக்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு.ஆபகூக் 2:3 - நீங்கள் தேவனிடமிருந்து ஒரு தரிசனம் அல்லது திட்டத்தைப் பெற்றிருந்தால், பொறுமையாய்க் காத்திருங்கள்.- சில நேரங்களில், தேவன் அதை மறந்துவிட்டதாகத் தோன்றலாம். ஆனால், அவர் சரியான நேரத்தில் செயல்பட்டு, அவருடைய வாக்குத்தத்தங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றுகிறார். - மற்றவர்களின் வாக்குத்தத்தங்கள் மற்றும் தரிசனங்களைச் சார்ந்துகொள்ள வேண்டாம்.- நீங்கள் ஓர் இருவழிச் சந்தியில் இருப்பதுபோல் இருந்தால், இயேசுவுடன் நேரத்தைச் செலவழித்து அவருடைய வழிகாட்டுதலைக் கேளுங்கள்.- அவரது அறிவுரைகளை சரியாக பின்பற்றி, கொடுக்கப்பட்டதைப் போலவே அவற்றைக் கடைப்பிடியுங்கள்.- அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எதிர்காலத்தை நோக்கி என்னை நடத்தி செல்லும். உம்முடைய திட்டங்களுக்காக நான் காத்திருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

