← செய்திகளுக்குத் திரும்பு
யாக்கோபின் தேவனுடைய நாமம் உங்களைப் பாதுகாக்கும்
படத்தைப் பதிவிறக்கு

யாக்கோபின் தேவனுடைய நாமம் உங்களைப் பாதுகாக்கும்

“லமாவதாக.சங்கீதம் 20:1 தேவனுடைய சாயலாய் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்வோர் தேவனுடைய் பிள்ளைகளென்று அழைக்கப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொண்டீர்களா? அப்படியானால், நீங்கள் எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாகிய இயேசுவின் நாமத்தின் கீழ் இருக்கிறீர்கள். இந்த நாமத்துக்கு முன்னால் பிசாசு நடுங்குகிறது. இந்த சர்வ வல்லமையுள்ள நாமத்தில், பிதாவின் சித்தப்படி எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள். அன்பு தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கையின் இறுதி வரை அவருக்கு உண்மையாய் இருப்பதே சவால். கவனத்தைச் சிதறடித்துத் தெய்வீக வாழ்க்கையினின்று விலகிச் செல்லாதீர்கள். பிசாசின் பொல்லாத சூழ்ச்சிகளால் இழுக்கப்படாமல் இயேசுவிடம விசுவாசமாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தின் பாதுகாப்பின்கீழ் இருக்க நான் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். இறுதிவரை உண்மையாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 4 மே 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.சங்கீதம் 20:1 தேவனுடைய சாயலாய் இயேசு இவ்வுலகிற்கு வந்தார். இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொள்வோர் தேவனுடைய் பிள்ளைகளென்று அழைக்கப்படுவதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். கிறிஸ்துவை உங்கள் தனிப்பட்ட இரட்சகராய் ஏற்றுக்கொண்டீர்களா? அப்படியானால், நீங்கள் எல்லா நாமத்துக்கும் மேலான நாமமாகிய இயேசுவின் நாமத்தின் கீழ் இருக்கிறீர்கள். இந்த நாமத்துக்கு முன்னால் பிசாசு நடுங்குகிறது. இந்த சர்வ வல்லமையுள்ள நாமத்தில், பிதாவின் சித்தப்படி எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள். அன்பு தேவ பிள்ளையே, உங்கள் வாழ்க்கையின் இறுதி வரை அவருக்கு உண்மையாய் இருப்பதே சவால். கவனத்தைச் சிதறடித்துத் தெய்வீக வாழ்க்கையினின்று விலகிச் செல்லாதீர்கள். பிசாசின் பொல்லாத சூழ்ச்சிகளால் இழுக்கப்படாமல் இயேசுவிடம விசுவாசமாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தின் பாதுகாப்பின்கீழ் இருக்க நான் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். இறுதிவரை உண்மையாயிருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.