← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நீங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நீங்கள் ஒரு...

“வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 1 பேதுரு 2:21 இயேசு பரமேறுவதற்கு முன், தமது சீஷர்கள் தமக்குச் சாட்சிகளாய் இருப்பார்களென்று அவர்களிடம் கூறினார். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எல்லாருடைய வாழ்க்கையிலும் அந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவையாகும். # நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவரா?# அப்படியானால், மற்றவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதற்கு நீங்கள் நல்லதொரு முன்மாதிரியாய் இருக்க வேண்டும். # மற்றவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி, இயேசுவின் போதனைகளை உங்கள் ஜீவியத்தின் செய்கைகள் பிரதிபலிக்க வேண்டும்.# உங்கள் வாழ்க்கைமுறையின் தேர்ந்தெடுப்புகளெல்லாம், பிறர் இயேசுவைப் பின்பற்ற எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும்.# இந்த உலகத்தில், கண்ணால் பார்க்கக்கூடிய தேவனின் பிரதிநிதி நீங்கள் தான். # அற்புத அடையாளங்கள் செய்வதற்குத் தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் வல்லமையளித்து, இயேசுவின் மற்ற சுபாவங்களையெல்லாம் உங்களுக்குள் வைத்துவைத்திருக்கிறார்.# உங்கள் வெளிச்சம் இயேசுவுக்காக அதிகமாய்ப் பிரகாசிக்கட்டும். ஜெபம்: கர்த்தாவே, பிறர் உம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற அவர்களுக்கு முன்மாதிரியாய் வாழ எனக்குதவும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023 இன்றைய நம்பிக்கை வார்த்தை:இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 1 பேதுரு 2:21 இயேசு பரமேறுவதற்கு முன், தமது சீஷர்கள் தமக்குச் சாட்சிகளாய் இருப்பார்களென்று அவர்களிடம் கூறினார். இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் எல்லாருடைய வாழ்க்கையிலும் அந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவையாகும். # நீங்கள் இயேசுவைப் பின்பற்றுபவரா?# அப்படியானால், மற்றவர்கள் இயேசுவைப் பின்பற்றுவதற்கு நீங்கள் நல்லதொரு முன்மாதிரியாய் இருக்க வேண்டும். # மற்றவர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும்படி, இயேசுவின் போதனைகளை உங்கள் ஜீவியத்தின் செய்கைகள் பிரதிபலிக்க வேண்டும்.# உங்கள் வாழ்க்கைமுறையின் தேர்ந்தெடுப்புகளெல்லாம், பிறர் இயேசுவைப் பின்பற்ற எடுத்துக்காட்டாய் விளங்க வேண்டும்.# இந்த உலகத்தில், கண்ணால் பார்க்கக்கூடிய தேவனின் பிரதிநிதி நீங்கள் தான். # அற்புத அடையாளங்கள் செய்வதற்குத் தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் வல்லமையளித்து, இயேசுவின் மற்ற சுபாவங்களையெல்லாம் உங்களுக்குள் வைத்துவைத்திருக்கிறார்.# உங்கள் வெளிச்சம் இயேசுவுக்காக அதிகமாய்ப் பிரகாசிக்கட்டும். ஜெபம்: கர்த்தாவே, பிறர் உம்முடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற அவர்களுக்கு முன்மாதிரியாய் வாழ எனக்குதவும். ஆமென்.