← செய்திகளுக்குத் திரும்பு
உங்களைப் பயிற்றுவிப்பதை நிறுத்தாதீர்கள். நீங்கள் விசேஷித்தோராய் மாற அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

உங்களைப் பயிற்றுவிப்பதை நிறுத்தாதீர்கள்.

“செவ்வாய், 23 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.லூக்கா 6:40 - இயேசு ஓர் ஆசிரியரின் சிறந்த முன்மாதிரி.- இயேசு, மக்களை எங்கு சந்தித்தாலும் அவர்களுக்கு போதித்து வந்தார்.- அவர் மக்களை நேசித்தார், மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்பித்தார்.- அவர் எளிமையான மற்றும் தெளிவான விளக்கங்களை அளித்தார். - அதே நேரத்தில், அவர் தன்னை ஒரு சிறந்த மாணவராகவும் எடுத்துக்காட்டினார்.- அவர் தமது தந்தையின் பேச்சைக் கேட்டு, தம் தந்தையிடம் கேட்டதும் கற்றுக்கொண்டதுமான எல்லாவற்றையும் செய்தார்.- உங்களுக்கும் இயேசுவைப் போன்ற மனநிலையே இருக்க வேண்டும். - தாழ்மையுடன் இருந்து உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மற்றும் பிற நபர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.- பரிசுத்த ஆவியானவருக்கு நல்ல சீஷராய் இருங்கள். அவர் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களுடன் இருப்பார். மேலும் என்ன செய்ய வேண்டும் என்றும் உங்களுக்கு அறிவுறுத்துவார்.- அந்த வழிமுறைகளைப் பின்பற்றி, எல்லா நேரங்களிலும் கற்பிக்கக்கூடியவராக இருங்கள்.- அப்பொழுது இயேசு செய்தது போல் நீங்களும் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் போல் வாழ்க்கையில் சிறந்து விளங்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 23 ஜூலை 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான்.லூக்கா 6:40 - இயேசு ஓர் ஆசிரியரின் சிறந்த முன்மாதிரி.- இயேசு, மக்களை எங்கு சந்தித்தாலும் அவர்களுக்கு போதித்து வந்தார்.- அவர் மக்களை நேசித்தார், மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்பித்தார்.- அவர் எளிமையான மற்றும் தெளிவான விளக்கங்களை அளித்தார். - அதே நேரத்தில், அவர் தன்னை ஒரு சிறந்த மாணவராகவும் எடுத்துக்காட்டினார்.- அவர் தமது தந்தையின் பேச்சைக் கேட்டு, தம் தந்தையிடம் கேட்டதும் கற்றுக்கொண்டதுமான எல்லாவற்றையும் செய்தார்.- உங்களுக்கும் இயேசுவைப் போன்ற மனநிலையே இருக்க வேண்டும். - தாழ்மையுடன் இருந்து உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மற்றும் பிற நபர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்.- பரிசுத்த ஆவியானவருக்கு நல்ல சீஷராய் இருங்கள். அவர் எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களுடன் இருப்பார். மேலும் என்ன செய்ய வேண்டும் என்றும் உங்களுக்கு அறிவுறுத்துவார்.- அந்த வழிமுறைகளைப் பின்பற்றி, எல்லா நேரங்களிலும் கற்பிக்கக்கூடியவராக இருங்கள்.- அப்பொழுது இயேசு செய்தது போல் நீங்களும் வாழ்க்கையில் சிறந்து விளங்கலாம். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உம்மைப் போல் வாழ்க்கையில் சிறந்து விளங்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.