உங்கள் தேவன் வல்லமை நிறைந்தவர், நம்பகமானவர். நீங்கள் எரிகிற அக்கினிச் சூளையில் தள்ளப்பட்டாலும், அவர் உங்களுடன் இருந்து உங்களைப் பாதுகாப்பார். உற்சாகப்படுங்கள். நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். தானியேல் 3:17
← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் தேவன் வல்லமை நிறைந்தவர், நம்பகமானவர்.
“நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினியிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்”
தானியேல் 3:17

