← செய்திகளுக்குத் திரும்பு
புத்திமான் விரைவில் செழிப்பான்.
படத்தைப் பதிவிறக்கு

புத்திமான் விரைவில் செழிப்பான்.

“செவ்வாய், 3 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.நீதிமொழிகள் 18:15 ஒரு "உணர்வுதிறன்" உள்ள நபர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் முடியும். உணர்வுத்திறனுள்ளவர்கள் திறமைச்சாலிகளாகவும், , புத்திசாலிகளாகவும் மேலும் பிரச்சனைகளை கண்டறிவதில் திறமையானவர்களுமாய் இருப்பார்கள். மத்தேயு 13-ல் விதை விதைக்கும் விவசாயி பற்றிய இயேசுவின் உவமையில், நல்ல நிலம் என்பது கர்த்தருடைய வசனத்தைக் கேட்டு உணருகிறவர்களுமாயிருந்து அதை ஏற்றுக்கொள்ளும், மக்களைக் குறிக்கிறது. கர்த்தருடைய வார்த்தைகள் தங்கள் இருதயங்களுக்குள் ஆழமாக வேரூன்ற அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்கள் மற்றும் நடத்தைகள் மூலம் பலன் தரும் விசுவாச வாழ்க்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். இங்கே, உணர்வுத்திறனுடன் இருப்பது என்பது கர்த்தரின் போதனைகளுக்கு விழிப்புடன் இருந்து, அதற்குச் செவிக்கொடுத்து வாழும்போது மிகுந்த பலனளிக்கும் வாழ்க்கைக்கு அது வழிவகுக்கிறதாயிருக்கிறது. 1. நீங்கள் இந்த விஷயத்தில் எப்படியிருக்கிறீர்கள்?2. உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிப்பதை விட மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதற்கு அல்லது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்களா? # கவனிக்கும் மற்றும் கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.# உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மூலம் பலமுறை உங்களோடுத் தொடர்பு கொள்ளும் பரிசுத்த ஆவியானவரின் குரலை உணருங்கள்.# எல்லா சூழ்நிலைகளிலும் நுண்ணறிவைப் பெற கர்த்தரின் அறிவையும் ஞானத்தையும் தேடுங்கள். # நீங்கள் புரிந்துக்கொண்டதின் மூலம் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதில் விடாமுயற்சியுடன் இருங்கள்.# நீங்கள் மிகவும் திறமையான தலைவராக மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் உணர்திறன் கொண்ட சிறந்த திறமையான தலைவனாக / தலைவியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 3 அக்டோபர் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.நீதிமொழிகள் 18:15 ஒரு “உணர்வுதிறன்” உள்ள நபர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் முடியும். உணர்வுத்திறனுள்ளவர்கள் திறமைச்சாலிகளாகவும், , புத்திசாலிகளாகவும் மேலும் பிரச்சனைகளை கண்டறிவதில் திறமையானவர்களுமாய் இருப்பார்கள். மத்தேயு 13-ல் விதை விதைக்கும் விவசாயி பற்றிய இயேசுவின் உவமையில், நல்ல நிலம் என்பது கர்த்தருடைய வசனத்தைக் கேட்டு உணருகிறவர்களுமாயிருந்து அதை ஏற்றுக்கொள்ளும், மக்களைக் குறிக்கிறது. கர்த்தருடைய வார்த்தைகள் தங்கள் இருதயங்களுக்குள் ஆழமாக வேரூன்ற அனுமதிப்பதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்கள் மற்றும் நடத்தைகள் மூலம் பலன் தரும் விசுவாச வாழ்க்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். இங்கே, உணர்வுத்திறனுடன் இருப்பது என்பது கர்த்தரின் போதனைகளுக்கு விழிப்புடன் இருந்து, அதற்குச் செவிக்கொடுத்து வாழும்போது மிகுந்த பலனளிக்கும் வாழ்க்கைக்கு அது வழிவகுக்கிறதாயிருக்கிறது. 1. நீங்கள் இந்த விஷயத்தில் எப்படியிருக்கிறீர்கள்?2. உங்கள் கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிப்பதை விட மற்றவர்களுக்கு செவிசாய்ப்பதற்கு அல்லது உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்களா? # கவனிக்கும் மற்றும் கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.# உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மூலம் பலமுறை உங்களோடுத் தொடர்பு கொள்ளும் பரிசுத்த ஆவியானவரின் குரலை உணருங்கள்.# எல்லா சூழ்நிலைகளிலும் நுண்ணறிவைப் பெற கர்த்தரின் அறிவையும் ஞானத்தையும் தேடுங்கள். # நீங்கள் புரிந்துக்கொண்டதின் மூலம் பெற்ற அறிவைப் பயன்படுத்துவதில் விடாமுயற்சியுடன் இருங்கள்.# நீங்கள் மிகவும் திறமையான தலைவராக மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நான் செய்யும் எல்லாவற்றிலும் உணர்திறன் கொண்ட சிறந்த திறமையான தலைவனாக / தலைவியாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.