ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள். தானியேல் 10:19 அன்பு தேவ பிள்ளையே,உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும். பயப்படவேண்டாம், ஏனென்றால் இயேசு உங்களுக்குள் இருக்கிறார். அவர் வல்லமையும் அற்புதமுமானவர். * தைரியமாய் இருங்கள். பயம் உங்களை கட்டுப்படுத்த விடாதீர்கள்.* தேவன் உங்களுக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை, மாறாக பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ஆகையால், நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்; அவன் உங்களை விட்டு ஓடிப்போவான். நீங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் போது, சாத்தானுக்கு உங்கள் வாழ்க்கையில் அதிகாரம் இல்லை.* நீங்கள் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்க அழைப்பட்டிருக்கிறீர்கள். * மகிமையும் அற்புதமுமான ஒரு புதிய எதிர்காலம் இயேசு கிறிஸ்துவில் உங்களுக்கு உள்ளது.* கடந்த காலத்தை மறந்துவிட்டு, இயேசு உங்களுக்காக அற்புதமாய் வடிவமைத்த எதிர்காலத்தைத் தொடருங்கள் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஜெயங்கொள்பவராய் இருக்க, உம்முடைய சமாதானத்தையும், நம்பிக்கையையும் தந்ததற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.
பயப்படதீர்கள், உங்களுக்குச் சமாதானம்.
“ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள். தானியேல் 10:19 அன்பு தேவ பிள்ளையே,*உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்.* பயப்படவேண்டாம், ஏனென்றால் இயேசு உங்களுக்குள் இருக்கிறார். அவர் வல்லமையும் அற்புதமுமானவர். * தைரியமாய் இருங்கள். பயம் உங்களை கட்டுப்படுத்த விடாதீர்கள்.* தேவன் உங்களுக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை, மாறாக பலமும், அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். *ஆகையால், நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்; அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்.* நீங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருக்கும் போது, சாத்தானுக்கு உங்கள் வாழ்க்கையில் அதிகாரம் இல்லை.* நீங்கள் முற்றிலும் ஜெயம் கொள்ளுகிறவர்களாய் இருக்க அழைப்பட்டிருக்கிறீர்கள். * மகிமையும் அற்புதமுமான ஒரு புதிய எதிர்காலம் இயேசு கிறிஸ்துவில் உங்களுக்கு உள்ளது.* கடந்த காலத்தை மறந்துவிட்டு, இயேசு உங்களுக்காக அற்புதமாய் வடிவமைத்த எதிர்காலத்தைத் தொடருங்கள் . ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, ஜெயங்கொள்பவராய் இருக்க, உம்முடைய சமாதானத்தையும், நம்பிக்கையையும் தந்ததற்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

