← செய்திகளுக்குத் திரும்பு
நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
படத்தைப் பதிவிறக்கு

நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச்...

“நீதிமொழிகள் 3:27 தாராளமாய்க் கொடுப்பதன் மகிழ்ச்சியை நீங்கள் எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா? கொடுப்பதில் ஒரு விசேஷித்த தன்மை இருக்கிறது, இல்லையா? இது உங்கள் பரிசைப் பெறுபவருக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். * தாராள மனப்பான்மை என்பது தேவனின் தனித்துவப் பண்பு.* தேவ பிள்ளையாகிய நீங்களும் இந்தப் பண்பைக் கடைபிடிக்கவேண்டும் எனத் தேவன் எதிர்பார்க்கிறார்.* பிறருக்கு நல்லது செய்ய வாய்ப்பும், திறமையும் கிடைக்கும்போது நீங்கள் ஒருபொழுதும் பின்வாங்கக் கூடாது.* கொடுப்பது என்பது பணம் மட்டுமல்லாமல், உங்கள் நேரம், சான்றாதாரங்கள், ஊக்கமளிப்பது மற்றும் பிற குறிப்பான செல்வங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. * உங்கள் செல்வங்களில் கஞ்சத்தனம் காட்டாமல் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.* இதன்மூலம், நீங்கள் நோக்கமுள்ளதொரு வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும்.* தேவன் உங்கள் நற்கிரியைகளைப் பாராட்டி, உரிய நேரத்தில் உங்களுக்கு வெகுமதி அளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவைப்படுவோர்க்குத் தயக்கமின்றி நன்மை செய்யது, மற்றவர்களுக்கு ஆசீர்வாத வாய்க்காலாய் இருக்கவும், உமக்கு மகிழ்ச்சியளிக்கும்‌ செயல்களையே செய்யவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 18 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. நீதிமொழிகள் 3:27 தாராளமாய்க் கொடுப்பதன் மகிழ்ச்சியை நீங்கள் எப்பொழுதாவது அனுபவித்திருக்கிறீர்களா? கொடுப்பதில் ஒரு விசேஷித்த தன்மை இருக்கிறது, இல்லையா? இது உங்கள் பரிசைப் பெறுபவருக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். * தாராள மனப்பான்மை என்பது தேவனின் தனித்துவப் பண்பு.* தேவ பிள்ளையாகிய நீங்களும் இந்தப் பண்பைக் கடைபிடிக்கவேண்டும் எனத் தேவன் எதிர்பார்க்கிறார்.* பிறருக்கு நல்லது செய்ய வாய்ப்பும், திறமையும் கிடைக்கும்போது நீங்கள் ஒருபொழுதும் பின்வாங்கக் கூடாது.* கொடுப்பது என்பது பணம் மட்டுமல்லாமல், உங்கள் நேரம், சான்றாதாரங்கள், ஊக்கமளிப்பது மற்றும் பிற குறிப்பான செல்வங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. * உங்கள் செல்வங்களில் கஞ்சத்தனம் காட்டாமல் தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.* இதன்மூலம், நீங்கள் நோக்கமுள்ளதொரு வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும்.* தேவன் உங்கள் நற்கிரியைகளைப் பாராட்டி, உரிய நேரத்தில் உங்களுக்கு வெகுமதி அளிப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவைப்படுவோர்க்குத் தயக்கமின்றி நன்மை செய்யது, மற்றவர்களுக்கு ஆசீர்வாத வாய்க்காலாய் இருக்கவும், உமக்கு மகிழ்ச்சியளிக்கும்‌ செயல்களையே செய்யவும் எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.