← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் மீதான உங்கள் வைராக்கியம் குறைந்திட வேண்டாம்
படத்தைப் பதிவிறக்கு

தேவன் மீதான உங்கள் வைராக்கியம் குறைந்திட வேண்டாம்

“புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். ரோமர் 12:11 # கர்த்தருக்காக வைராக்கியமாய் இருங்கள், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்.# அவருடைய பிள்ளைகள் தம்முடைய மற்ற படைப்புகளுக்கு மகிமையைக் கொடுப்பதை நம் தேவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.# அதனால்தான் அவருக்கு உருவ வழிபாட்டின்மேல் சினம் கொள்கிறார். # மறுபுறம், பிசாசு பரிசுத்த வாழ்வுக்கான ஜனங்களின் வைராக்கியத்தைப் பலவீனப்படுத்தவும், தேவ திட்டத்தை நிறைவேற்றுவதினின்று திசைதிருப்பவும் தேவ பிள்ளைகளைத் தொடர்ந்து தாக்குகிறான்.# எனவே, எதிரியின் தீய பொறிகளில் எச்சரிக்கையாக இருந்து அவனது கவர்ச்சியான சோதனைகளைத் தவிர்த்திடுங்கள்.# உங்கள் வாழ்க்கைக்கான தேவ விருப்பத்தில் உறுதியுடன் இருங்கள், அவருடைய கொள்கைகளை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.# உங்கள் செயல்கள் தேவன்மீதுள்ள உங்கள் வைராக்கியத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உமக்காக வைராக்கியமாய் இருக்க எனக்கு உதவியருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

புதன்கிழமை, 28 ஆகஸ்ட் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். ரோமர் 12:11 # கர்த்தருக்காக வைராக்கியமாய் இருங்கள், அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்.# அவருடைய பிள்ளைகள் தம்முடைய மற்ற படைப்புகளுக்கு மகிமையைக் கொடுப்பதை நம் தேவனால் பொறுத்துக்கொள்ள முடியாது.# அதனால்தான் அவருக்கு உருவ வழிபாட்டின்மேல் சினம் கொள்கிறார். # மறுபுறம், பிசாசு பரிசுத்த வாழ்வுக்கான ஜனங்களின் வைராக்கியத்தைப் பலவீனப்படுத்தவும், தேவ திட்டத்தை நிறைவேற்றுவதினின்று திசைதிருப்பவும் தேவ பிள்ளைகளைத் தொடர்ந்து தாக்குகிறான்.# எனவே, எதிரியின் தீய பொறிகளில் எச்சரிக்கையாக இருந்து அவனது கவர்ச்சியான சோதனைகளைத் தவிர்த்திடுங்கள்.# உங்கள் வாழ்க்கைக்கான தேவ விருப்பத்தில் உறுதியுடன் இருங்கள், அவருடைய கொள்கைகளை ஒருபொழுதும் விட்டுக் கொடுக்காதீர்கள்.# உங்கள் செயல்கள் தேவன்மீதுள்ள உங்கள் வைராக்கியத்தை எடுத்துக்காட்டுவதாய் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்வின் இறுதிவரை உமக்காக வைராக்கியமாய் இருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.