ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன். ஆமோஸ் 9:12 * ஒரு காலத்தில் மிகவும் வெற்றிகரமாய் இருந்த உங்கள் தொழில், இப்பொழுது ஏமாற்றுக்காரர்களால் நலிவடைகிறதா?* உடைந்துபோன உங்கள் குடும்பம் மீண்டும் கட்டப்படுமா என்று யோசிக்கிறீர்களா?* சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுத்த முக்கியமான முடிவுகளினிமித்தம் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? * திறந்த மனதுடன் இயேசுவை அணுகுங்கள். அவரால் இன்னும் அற்புதங்களைச் செய்ய முடியும்.* அவர் சமுகத்தில் நேரத்தைச் செலவிட்டு, இந்தக் குழப்பத்திற்கான காரணங்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.* திருத்த வேண்டிய தவறுகளைக் கண்டறிந்து, காரியங்களைச் சீர்ப்படுத்தத் தொடங்குங்கள்.* கடந்த காலத் தவறுகளுக்கு தேவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். * புதிய கதவுகளைத் திறந்து உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவருடைய கிருபையையும் தயவையும் தேடுங்கள்.* அவரை நம்பி அவருடைய வழிகாட்டுதலைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள்.* நீங்கள் மறுபடியும் அற்புதங்களைக் காண்பீர்கள்.* நிச்சயமாகவே இயேசு, உடைந்த திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, உங்கள் வணிகத்தையும் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் தவறுகளை மன்னித்து, பாழாய்ப்போனதை சீர்ப்படுத்தும் . உமது மகிமைக்காக என் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும். ஆமென்.
தேவன் உங்கள் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, கட்டுவிப்பார்
“ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன். ஆமோஸ் 9:12 * ஒரு காலத்தில் மிகவும் வெற்றிகரமாய் இருந்த உங்கள் தொழில், இப்பொழுது ஏமாற்றுக்காரர்களால் நலிவடைகிறதா?* உடைந்துபோன உங்கள் குடும்பம் மீண்டும் கட்டப்படுமா என்று யோசிக்கிறீர்களா?* சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுத்த முக்கியமான முடிவுகளினிமித்தம் நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? * திறந்த மனதுடன் இயேசுவை அணுகுங்கள். அவரால் இன்னும் அற்புதங்களைச் செய்ய முடியும்.* அவர் சமுகத்தில் நேரத்தைச் செலவிட்டு, இந்தக் குழப்பத்திற்கான காரணங்களைப் பற்றிச் சிந்தியுங்கள்.* திருத்த வேண்டிய தவறுகளைக் கண்டறிந்து, காரியங்களைச் சீர்ப்படுத்தத் தொடங்குங்கள்.* கடந்த காலத் தவறுகளுக்கு தேவனிடம் மன்னிப்புக் கேளுங்கள். * புதிய கதவுகளைத் திறந்து உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவருடைய கிருபையையும் தயவையும் தேடுங்கள்.* அவரை நம்பி அவருடைய வழிகாட்டுதலைக் கவனமாய்ப் பின்பற்றுங்கள்.* நீங்கள் மறுபடியும் அற்புதங்களைக் காண்பீர்கள்.* நிச்சயமாகவே இயேசு, உடைந்த திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, உங்கள் வணிகத்தையும் வாழ்க்கையையும் மீண்டும் கட்டியெழுப்புவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் தவறுகளை மன்னித்து, பாழாய்ப்போனதை சீர்ப்படுத்தும் . உமது மகிமைக்காக என் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

