திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும். ஏசாயா 41:18 (TAERV) - உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலுமுள்ள உங்கள் உறவிலோ, அல்லது உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய பயணத்திலோ வறட்சி அல்லது பற்றாக்குறை உள்ளதா?- நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலோ அல்லது ஊழியமோ முன்னேறவில்லை என்று நீங்கள் சோர்ந்துபோனீர்களா?- அர்த்தமற்ற அல்லது நோக்கமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணங்களாலோ அல்லது உங்கள் வாழ்க்கை நோக்கத்தையும் இலக்குகளையும் பற்றிய சந்தேகங்களாலோ நீங்கள் திடீரென மூழ்கிவிட்டீர்களா? - நாம் அனைவரும் நம் வாழ்வில் வறண்ட காலங்களைக் கடந்து செல்கிறோம்.- அது உண்மையில் வெறுப்பாயிருந்தாலும், மனம் தளராதீர்கள்.- இயேசுவை நம்புங்கள். அவர் எவ்விதமான வறண்ட நிலத்தையும் நீரூற்றாய் மாற்ற முடியும்.- உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நீங்கள் புத்துணர்ச்சியையும் செழிப்பான சூழலையையும் மீண்டும் பெறலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வின் வறட்சியை நீக்கி, என்னை மிகுதியாய் ஆசீர்வதியும். ஆமென்.
தேவன் உங்கள் வாழ்வின் வறட்சியை நீக்குவார்
“திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கை வார்த்தை:வனாந்திரங்களை தண்ணீர் நிறைந்த ஏரியாக நான் மாற்றுவேன். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் இருக்கும். ஏசாயா 41:18 (TAERV) - உங்கள் குடும்பத்திலும் சமூகத்திலுமுள்ள உங்கள் உறவிலோ, அல்லது உங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய பயணத்திலோ வறட்சி அல்லது பற்றாக்குறை உள்ளதா?- நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலோ அல்லது ஊழியமோ முன்னேறவில்லை என்று நீங்கள் சோர்ந்துபோனீர்களா?- அர்த்தமற்ற அல்லது நோக்கமற்ற வாழ்க்கையை வாழ்வது போன்ற எண்ணங்களாலோ அல்லது உங்கள் வாழ்க்கை நோக்கத்தையும் இலக்குகளையும் பற்றிய சந்தேகங்களாலோ நீங்கள் திடீரென மூழ்கிவிட்டீர்களா? - நாம் அனைவரும் நம் வாழ்வில் வறண்ட காலங்களைக் கடந்து செல்கிறோம்.- அது உண்மையில் வெறுப்பாயிருந்தாலும், மனம் தளராதீர்கள்.- இயேசுவை நம்புங்கள். அவர் எவ்விதமான வறண்ட நிலத்தையும் நீரூற்றாய் மாற்ற முடியும்.- உங்கள் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நீங்கள் புத்துணர்ச்சியையும் செழிப்பான சூழலையையும் மீண்டும் பெறலாம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என் வாழ்வின் வறட்சியை நீக்கி, என்னை மிகுதியாய் ஆசீர்வதியும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

