செவ்வாய், 9 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. சங்கீதம் 62:7 * உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பொய்யான வாக்குறுதிகளால் நீங்கள் விரக்தியுற்று ஏமாற்றமடைகிறீர்களா?* நீங்கள் கடினமான சூழ்நிலை ஒன்றை எதிர்கொண்டு நம்பகமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறீர்களா?* உங்களுக்கு நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அளிக்கக்கூடிய இயேசுவிடம் திரும்புங்கள். * உங்கள் தேவைகள் எல்லாவற்றிற்கும் தேவன்தான் இறுதி ஆதாரம்.* அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவருடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது.* உங்கள் சூழ்நிலை எவ்வளவு கடினமாய் இருந்தாலும் அவரால் முடியாதது எதுவுமில்லை.* அவரைச் சார்ந்திருப்பதன் மூலம், உங்களுக்குத் தேவையான எல்லாப் பெலனையும் ஆதரவையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். * இயேசு நம்பிக்கைக்குரியவர், மற்றும் நாம் சார்ந்திருக்கக்கூடியவர். அவர் உங்களை ஒருபோதும் வீழ்த்தி தோல்வியடையச் செய்யமாட்டார்.* அவர் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கிறார். உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உண்மையாகப் புரிந்துகொள்ளக்கூடியவர் அவர் மட்டுமே.* வழிகாட்டல் தேவைப்படும்போது உங்களுக்கு வழிக்காட்டி, இலக்கை அடைய உதவிச் செய்வார். * எனவே, நீங்கள் தொலைந்துவிட்டதுபோன்றோ துன்பத்தில் மூழ்க்கிக் கிடப்பதுபோன்றோ உணரும்போது உதவிக்கு இயேசுவை நாடுங்கள்.* வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்ல உதவும் சமாதானாத்தையும் தெளிவையும் அவர் உங்களுக்குத் தருவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, நீரே என் இரட்சிப்பு, என் உதவி, என் நம்பிக்கை. என் வாழ்க்கையில் வழிகாட்டுதலுக்காக நான் உம்மை எதிர்நோக்குகிறேன். தயவுகூர்ந்து எனக்கு உதவிச் செய்யும். எனது பிரச்சனைகளெல்லாவற்றிலும் என்னை வழிநடத்தும். ஆமென்.
தேவனே உங்கள் சகாயமும் நம்பிக்கையுமாயிருப்பார்.
“செவ்வாய், 9 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. சங்கீதம் 62:7 * உங்களைச் சுற்றியுள்ளவர்களின் பொய்யான வாக்குறுதிகளால் நீங்கள் விரக்தியுற்று ஏமாற்றமடைகிறீர்களா?* நீங்கள் கடினமான சூழ்நிலை ஒன்றை எதிர்கொண்டு நம்பகமான உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறீர்களா?* உங்களுக்கு நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் அளிக்கக்கூடிய இயேசுவிடம் திரும்புங்கள். * உங்கள் தேவைகள் எல்லாவற்றிற்கும் தேவன்தான் இறுதி ஆதாரம்.* அவர் சர்வ வல்லமையுள்ளவர். அவருடைய பிரசன்னம் எங்கும் நிறைந்திருக்கிறது.* உங்கள் சூழ்நிலை எவ்வளவு கடினமாய் இருந்தாலும் அவரால் முடியாதது எதுவுமில்லை.* அவரைச் சார்ந்திருப்பதன் மூலம், உங்களுக்குத் தேவையான எல்லாப் பெலனையும் ஆதரவையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். * இயேசு நம்பிக்கைக்குரியவர், மற்றும் நாம் சார்ந்திருக்கக்கூடியவர். அவர் உங்களை ஒருபோதும் வீழ்த்தி தோல்வியடையச் செய்யமாட்டார்.* அவர் உங்களுக்காக எப்பொழுதும் இருக்கிறார். உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் உண்மையாகப் புரிந்துகொள்ளக்கூடியவர் அவர் மட்டுமே.* வழிகாட்டல் தேவைப்படும்போது உங்களுக்கு வழிக்காட்டி, இலக்கை அடைய உதவிச் செய்வார். * எனவே, நீங்கள் தொலைந்துவிட்டதுபோன்றோ துன்பத்தில் மூழ்க்கிக் கிடப்பதுபோன்றோ உணரும்போது உதவிக்கு இயேசுவை நாடுங்கள்.* வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்ல உதவும் சமாதானாத்தையும் தெளிவையும் அவர் உங்களுக்குத் தருவார். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, நீரே என் இரட்சிப்பு, என் உதவி, என் நம்பிக்கை. என் வாழ்க்கையில் வழிகாட்டுதலுக்காக நான் உம்மை எதிர்நோக்குகிறேன். தயவுகூர்ந்து எனக்கு உதவிச் செய்யும். எனது பிரச்சனைகளெல்லாவற்றிலும் என்னை வழிநடத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

