புதன், 3 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.மத்தேயு 11:29. * வருத்தப்பட்டுப் பாரப்படுகிற ஒவ்வொருவருக்கும் இயேசு இந்த வாக்குறுதியை அளிக்கிறார்.* நீங்கள் உங்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை, கடந்த காலத் தவறுகள்பற்றிய குற்ற உணர்வு அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவற்றால் வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறீர்களா?* உங்கள் ஆத்துமாவில் நீங்கள் கலங்குகிறீர்களா? * பயப்பட வேண்டாம்.* உங்களை நீங்களே கண்டித்துக் கொள்ள வேண்டாம். * இயேசு கிறிஸ்துவே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு.* நீங்கள் இருக்கிற நிலையில் இயேசுவிடம் வாருங்கள்.* கர்த்தரிடத்தில் மனத்தாழ்மையுடனும் பணிவுடனும் இருங்கள்.* உங்கள் பாரங்களையெல்லாம் அவர்மீது வைத்து, அவருடைய உதவிக்காக அவருக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள். *அவர் தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, உங்கள் கலங்கிய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆத்துமாவுக்குச் சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் தந்தருளும். ஆமென்.
உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
“மத்தேயு 11:29. * வருத்தப்பட்டுப் பாரப்படுகிற ஒவ்வொருவருக்கும் இயேசு இந்த வாக்குறுதியை அளிக்கிறார்.* நீங்கள் உங்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலை, கடந்த காலத் தவறுகள்பற்றிய குற்ற உணர்வு அல்லது எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஆகியவற்றால் வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறீர்களா?* உங்கள் ஆத்துமாவில் நீங்கள் கலங்குகிறீர்களா? * பயப்பட வேண்டாம்.* உங்களை நீங்களே கண்டித்துக் கொள்ள வேண்டாம். * இயேசு கிறிஸ்துவே உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு.* நீங்கள் இருக்கிற நிலையில் இயேசுவிடம் வாருங்கள்.* கர்த்தரிடத்தில் மனத்தாழ்மையுடனும் பணிவுடனும் இருங்கள்.* உங்கள் பாரங்களையெல்லாம் அவர்மீது வைத்து, அவருடைய உதவிக்காக அவருக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள். *அவர் தம்முடைய சமாதானத்தினால் உங்களை நிரப்பி, உங்கள் கலங்கிய ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் தருவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஆத்துமாவுக்குச் சமாதானத்தையும், இளைப்பாறுதலையும் தந்தருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

