புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.ஏசாயா 48:18 நீங்கள் மற்றவர்களுடனான சமாதானமான உறவுக்காய் ஏங்கியும், அதை அடைவதில் சிரமம் உள்ளதா? உள்ளத்தில் சமாதானமின்றிச் சிறந்த முடிவுகளை எடுக்கச் சிரமப்படுகிறீர்களா? நீங்கள் கவலையடைந்து வேதனையுற்றிருக்கிறீர்களா? இயேசுவைப் நோக்கிப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அனைத்தையும் அவர் புரிந்துகொள்கிறார். அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றவும், அவருடைய அறிவுரைகளைத் தயக்கமின்றிப் பின்பற்றவும் நீங்கள் உறுதிபூண்டால், அவர் உங்களைச் சமாதானத்தினால் நிரப்புவார். அப்படிச் செய்வதனால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் அன்றாட வாழ்க்கையில் எனக்குச் சமாதானத்தையும் வழிகாட்டுதலையும் தாரும். ஆமென்.
தேவனுக்குச் செவிகொடுங்கள்.
“புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.ஏசாயா 48:18 நீங்கள் மற்றவர்களுடனான சமாதானமான உறவுக்காய் ஏங்கியும், அதை அடைவதில் சிரமம் உள்ளதா? உள்ளத்தில் சமாதானமின்றிச் சிறந்த முடிவுகளை எடுக்கச் சிரமப்படுகிறீர்களா? நீங்கள் கவலையடைந்து வேதனையுற்றிருக்கிறீர்களா? இயேசுவைப் நோக்கிப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய அனைத்தையும் அவர் புரிந்துகொள்கிறார். அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றவும், அவருடைய அறிவுரைகளைத் தயக்கமின்றிப் பின்பற்றவும் நீங்கள் உறுதிபூண்டால், அவர் உங்களைச் சமாதானத்தினால் நிரப்புவார். அப்படிச் செய்வதனால், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் முன்னேற்றங்களையும் வெற்றிகளையும் அனுபவிப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் அன்றாட வாழ்க்கையில் எனக்குச் சமாதானத்தையும் வழிகாட்டுதலையும் தாரும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

