ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.புலம்பல் 3:22 (TERV) - தேவனின் அன்பு மாறாதது. அந்த அன்பை ஒருவராலும் குறைத்திட முடியாது.- அவர் உங்களைத் தமது விலையேறப்பெற்ற சொத்தாய்க் கருதுகிறார்.- சூழ்நிலைகளைப் பொறுத்து மனித அன்பு மாறுபடும். ஆனால் தேவனின் மாறாத அன்பு ஒருபொழுதும் ஒழிந்துபோவதில்லை.- உங்கள் இருதயம், ஊக்கமின்மை, காயம், பயம், சோகம், தனிமை அல்லது வேதனை ஆகியவற்றுடன் போராடும்போது தேவனின் உறுதியான அன்பும், இரக்கமும் ஆறுதலும் அளிக்கும். - அப்படிப்பட்ட சமயங்களில் உங்களை ஒழுங்குப்படுத்தும், திருத்தவும் அவர் உண்மையுள்ளவரும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உங்களுக்கு தருகிறவருமாய் இருக்கிறார்.- அவர் உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொள்கிறார். மேலும், அவருடைய மாறாத அன்பின் நிமித்தமாய், நீங்கள் சொல்வதைக் கேட்கவும் உங்களுக்கு உதவவும் அவர் ஒருபொழுதும் சலிப்படைந்தவராகவோ அல்லது நேரமற்றவராகவோ இல்லை. ஆகையால், மற்ற எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாய் இயேசுவை நேசியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்மீதுள்ள உமது அசைக்க முடியா அன்பிற்காக நன்றி. நீர் என்னை நேசிப்பது போல் நான் உம்மை நேசிப்பதற்குக் கிருபை புரிவீராக. ஆமென்.
கர்த்தரின் அன்பு ஒருபோதும் முடிவில்லாதது
“ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.புலம்பல் 3:22 (TERV) - தேவனின் அன்பு மாறாதது. அந்த அன்பை ஒருவராலும் குறைத்திட முடியாது.- அவர் உங்களைத் தமது விலையேறப்பெற்ற சொத்தாய்க் கருதுகிறார்.- சூழ்நிலைகளைப் பொறுத்து மனித அன்பு மாறுபடும். ஆனால் தேவனின் மாறாத அன்பு ஒருபொழுதும் ஒழிந்துபோவதில்லை.- உங்கள் இருதயம், ஊக்கமின்மை, காயம், பயம், சோகம், தனிமை அல்லது வேதனை ஆகியவற்றுடன் போராடும்போது தேவனின் உறுதியான அன்பும், இரக்கமும் ஆறுதலும் அளிக்கும். - அப்படிப்பட்ட சமயங்களில் உங்களை ஒழுங்குப்படுத்தும், திருத்தவும் அவர் உண்மையுள்ளவரும், எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உங்களுக்கு தருகிறவருமாய் இருக்கிறார்.- அவர் உங்கள் பலவீனத்தைப் புரிந்துகொள்கிறார். மேலும், அவருடைய மாறாத அன்பின் நிமித்தமாய், நீங்கள் சொல்வதைக் கேட்கவும் உங்களுக்கு உதவவும் அவர் ஒருபொழுதும் சலிப்படைந்தவராகவோ அல்லது நேரமற்றவராகவோ இல்லை. ஆகையால், மற்ற எல்லாருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாய் இயேசுவை நேசியுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்மீதுள்ள உமது அசைக்க முடியா அன்பிற்காக நன்றி. நீர் என்னை நேசிப்பது போல் நான் உம்மை நேசிப்பதற்குக் கிருபை புரிவீராக. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

