வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.மத்தேயு 5:14 * இயேசுவே உலகத்தின் ஒளி.* நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, அவரை உங்கள் வாழ்க்கையில் அழைத்திட்டபோது, அவர் உங்களிடம் வந்து உங்களுக்குள் வாழத் தொடங்கினார். * இந்த நித்திய ஒளியைக் கொண்ட தேவனின் பிள்ளையாகிய நீங்கள், உலகில் ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறீர்கள். * உங்கள் வெளிச்சம், இருளில் இருந்து மற்றவர் தப்பித்துக்கொள்ள உதவட்டும்.* உங்கள் வாழ்க்கையின் மூலம் இயேசுவின் சுபாவங்களை உலகம் அனுபவிக்கட்டும்.* தேவனின் பிரதிநிதியாய், நீங்கள் உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறீர்கள்.*எனவே, எழும்பிப் பிரகாசியுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது ஒளியை இவ்வுலகில் பரப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
“வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.மத்தேயு 5:14 * இயேசுவே உலகத்தின் ஒளி.* நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, அவரை உங்கள் வாழ்க்கையில் அழைத்திட்டபோது, அவர் உங்களிடம் வந்து உங்களுக்குள் வாழத் தொடங்கினார். * இந்த நித்திய ஒளியைக் கொண்ட தேவனின் பிள்ளையாகிய நீங்கள், உலகில் ஒளியாக இருக்க அழைக்கப்படுகிறீர்கள். * உங்கள் வெளிச்சம், இருளில் இருந்து மற்றவர் தப்பித்துக்கொள்ள உதவட்டும்.* உங்கள் வாழ்க்கையின் மூலம் இயேசுவின் சுபாவங்களை உலகம் அனுபவிக்கட்டும்.* தேவனின் பிரதிநிதியாய், நீங்கள் உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறீர்கள்.*எனவே, எழும்பிப் பிரகாசியுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது ஒளியை இவ்வுலகில் பரப்ப எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

