திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.மத்தேயு 5:14 - இயேசுவே உலகத்தின் ஒளி.- நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, அவரை உங்கள் வாழ்க்கையில் வரவேற்கும்போது, அவர் உங்கள் இருதயத்துக்குள் பிரவேசித்து உங்களுக்குள் வாழத் தொடங்குகிறார்.- நித்திய ஒளியைக் கொண்ட தேவ பிள்ளையாகிய நீங்கள் உலகிற்கு ஓர் வெளிச்சமாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.- உங்கள் வெளிச்சம் மற்றவர்கள் இருளில் இருந்து தப்பிக்கொள்ள உதவட்டும்.- இயேசுவின் குணநலன்களை உலகம் உங்கள் வாழ்வின் மூலம் அனுபவிக்கட்டும்.- தேவனின் பிரதிநிதியாய், நீங்களே உலகத்தின் வெளிச்சமாயிருக்கிறீர்கள்.- ஆகையால் எழும்பிப் பிரகாசியுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, இவ்வுலகத்தில் உமது வெளிச்சத்தைப் பரப்ப எனக்கு உதவி செய்யும. ஆமென்.
நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்
“திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.மத்தேயு 5:14 - இயேசுவே உலகத்தின் ஒளி.- நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராய் ஏற்றுக்கொண்டு, அவரை உங்கள் வாழ்க்கையில் வரவேற்கும்போது, அவர் உங்கள் இருதயத்துக்குள் பிரவேசித்து உங்களுக்குள் வாழத் தொடங்குகிறார்.- நித்திய ஒளியைக் கொண்ட தேவ பிள்ளையாகிய நீங்கள் உலகிற்கு ஓர் வெளிச்சமாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறீர்கள்.- உங்கள் வெளிச்சம் மற்றவர்கள் இருளில் இருந்து தப்பிக்கொள்ள உதவட்டும்.- இயேசுவின் குணநலன்களை உலகம் உங்கள் வாழ்வின் மூலம் அனுபவிக்கட்டும்.- தேவனின் பிரதிநிதியாய், நீங்களே உலகத்தின் வெளிச்சமாயிருக்கிறீர்கள்.- ஆகையால் எழும்பிப் பிரகாசியுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, இவ்வுலகத்தில் உமது வெளிச்சத்தைப் பரப்ப எனக்கு உதவி செய்யும. ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

