செவ்வாய், 3 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5 சாந்தகுணம் என்பது மென்மையாகவும், மிருதுவாகவும், கொடூரமின்றி இருப்பதையும் குறிக்கிறது. இந்தக் குணத்தை நாம் வெளிப்படுத்துகிறோமா? கடினமான சூழ்நிலைகளிலும் சவாலான நேரங்களிலும் நாம் எவ்வளவு சாந்த குணத்தோடு இருக்கிறோம் என்பதை பகுப்பாய்வு செய்வோம். நெருக்கடியான நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் மூலம் நமது சாந்தகுணம் மற்றவர்களுக்குக் காட்டப்படுகிறது. இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் சாந்தகுணத்தை வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் சாந்தமுள்ளவராகவும் அறியப்படுகிறார், மேலும் சாந்தம் பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாகும். இந்தக் கனியை நாம் பெற்று, அது நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அனுபவிக்கும்படி நாம் காணப்படுவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களுடன் சாந்தகுணத்தோடு இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக
“கர்த்தர் சமீபமாயிருக்கிறார். பிலிப்பியர் 4:5 சாந்தகுணம் என்பது மென்மையாகவும், மிருதுவாகவும், கொடூரமின்றி இருப்பதையும் குறிக்கிறது. இந்தக் குணத்தை நாம் வெளிப்படுத்துகிறோமா? கடினமான சூழ்நிலைகளிலும் சவாலான நேரங்களிலும் நாம் எவ்வளவு சாந்த குணத்தோடு இருக்கிறோம் என்பதை பகுப்பாய்வு செய்வோம். நெருக்கடியான நேரங்களில் நாம் செய்யும் செயல்கள் மூலம் நமது சாந்தகுணம் மற்றவர்களுக்குக் காட்டப்படுகிறது. இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் சாந்தகுணத்தை வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவர் சாந்தமுள்ளவராகவும் அறியப்படுகிறார், மேலும் சாந்தம் பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்றாகும். இந்தக் கனியை நாம் பெற்று, அது நம்மைச் சுற்றியுள்ளவர்களும் அனுபவிக்கும்படி நாம் காணப்படுவோம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, எல்லாச் சூழ்நிலைகளிலும் மற்றவர்களுடன் சாந்தகுணத்தோடு இருக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

