← செய்திகளுக்குத் திரும்பு
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்
படத்தைப் பதிவிறக்கு

இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்

“மத்தேயு 4:15 * நீங்கள் இன்னும் இருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா?* உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் குற்ற உணர்ச்சிகளால் நீங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறீர்களா? * உங்கள் கண்களை ஏறெடுத்து இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* அவரே உலகத்தின் ஒளி. *அவருடைய வழியைப் பின்பற்றினால் நீங்கள் இருளில் வாழ வேண்டிய அவசியமில்லை.*அவர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; அவருடைய மகிமை உங்கள்மேல் உதிக்கும்.* இருளானது இனி உங்கள் வாழ்க்கையைப் பற்றிக்கொள்வதில்லை. திடன் கொள்ளுங்கள்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் ஒளியாய் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 5 நவம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மத்தேயு 4:15 * நீங்கள் இன்னும் இருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா?* உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் குற்ற உணர்ச்சிகளால் நீங்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறீர்களா? * உங்கள் கண்களை ஏறெடுத்து இயேசுவை நோக்கிப் பாருங்கள்.* அவரே உலகத்தின் ஒளி. *அவருடைய வழியைப் பின்பற்றினால் நீங்கள் இருளில் வாழ வேண்டிய அவசியமில்லை.அவர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; அவருடைய மகிமை உங்கள்மேல் உதிக்கும். இருளானது இனி உங்கள் வாழ்க்கையைப் பற்றிக்கொள்வதில்லை. திடன் கொள்ளுங்கள்! ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் என் ஒளியாய் இருப்பதற்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.