வெள்ளிக்கிழமை, 20 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.மத்தேயு 4:15 * நீங்கள் இன்னும் இருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா?* உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் குற்ற உணர்வுகளால் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? * உங்கள் கண்களை உயர்த்தி இயேசுவைப் பாருங்கள்.* அவரே உலகத்திற்கு வெளிச்சம். * அவருடைய வழியைப் பின்பற்றினால், இனி இருளில் வாழ வேண்டியதில்லை.* அவர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், அவருடைய மகிமை உங்களிலும் உங்கள்மேலும் காணப்படும்.* இருள் இனி உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாது. உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஒளியாக நீர் இருப்பதற்கு உமக்கு நன்றி. உம் வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்.
“மத்தேயு 4:15 * நீங்கள் இன்னும் இருட்டில் தடுமாறிக்கொண்டிருக்கிறீர்களா?* உங்கள் கடந்த காலத்தைப் பற்றிய எண்ணங்கள் மற்றும் குற்ற உணர்வுகளால் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்களா? * உங்கள் கண்களை உயர்த்தி இயேசுவைப் பாருங்கள்.* அவரே உலகத்திற்கு வெளிச்சம். * அவருடைய வழியைப் பின்பற்றினால், இனி இருளில் வாழ வேண்டியதில்லை.* அவர் உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், அவருடைய மகிமை உங்களிலும் உங்கள்மேலும் காணப்படும்.* இருள் இனி உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தாது. உற்சாகப்படுங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் ஒளியாக நீர் இருப்பதற்கு உமக்கு நன்றி. உம் வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

