திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுக்கிறார். ஏசாயா 61:3 * நீங்கள் ஒரு சபிக்கப்பட்ட நபர் என்றும் உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது என்றும் புலம்புகிறீர்களா?* நம்பிக்கை இழந்து நன்மையான நாட்களை எதிர்பார்க்க இயலாது காணப்படுகிறீர்களா? * நம்பிக்கை இழக்க வேண்டாம்.* இன்றைய சூழ்நிலையிகள் உங்களுக்கு நன்றாக இல்லாதது போல் இருக்கலாம்.* ஆனால், கர்த்தரோ உங்களுக்கு எதிரான அலைகளை உங்களுக்குச் சாதகமாக மாற்ற வல்லவர். * உங்கள் துயரங்களை கல்வாரி சிலுவையினடியில் கொண்டு வந்து அங்கேயே விட்டுவிடுங்கள்.* கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் வாழ்க்கையில் செயல்பட அனுமதியுங்கள்.* அவர் உங்கள் சாம்பலுக்குப் பதிலாக சிங்காரமான கிரீடத்தைத் தருவார் . * அவர் உங்களுக்கு செய்த அற்புதத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவார்கள், அதன் விளைவாக, அவர்கள் கடவுளை நம்புவார்கள்.* இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் அவர் உங்களை நிலைநிறுத்தி ஸ்திரப்படுத்துவார்.* உங்கள் புலம்பல் ஆனந்தமாக மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையை மீட்டெடுத்து, உம்முடைய ஆசீர்வாதங்களால் என் தலையை முடிசூடும். ஆமென்.
கர்த்தர் உங்களுக்கு சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும்,...
“திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுக்கிறார். ஏசாயா 61:3 * நீங்கள் ஒரு சபிக்கப்பட்ட நபர் என்றும் உங்களுக்கு நல்லது எதுவும் நடக்காது என்றும் புலம்புகிறீர்களா?* நம்பிக்கை இழந்து நன்மையான நாட்களை எதிர்பார்க்க இயலாது காணப்படுகிறீர்களா? * நம்பிக்கை இழக்க வேண்டாம்.* இன்றைய சூழ்நிலையிகள் உங்களுக்கு நன்றாக இல்லாதது போல் இருக்கலாம்.* ஆனால், கர்த்தரோ உங்களுக்கு எதிரான அலைகளை உங்களுக்குச் சாதகமாக மாற்ற வல்லவர். * உங்கள் துயரங்களை கல்வாரி சிலுவையினடியில் கொண்டு வந்து அங்கேயே விட்டுவிடுங்கள்.* கர்த்தர் மீது நம்பிக்கை வைத்து, அவர் உங்கள் வாழ்க்கையில் செயல்பட அனுமதியுங்கள்.* அவர் உங்கள் சாம்பலுக்குப் பதிலாக சிங்காரமான கிரீடத்தைத் தருவார் . * அவர் உங்களுக்கு செய்த அற்புதத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்படுவார்கள், அதன் விளைவாக, அவர்கள் கடவுளை நம்புவார்கள்.* இரட்டிப்பான ஆசீர்வாதத்தால் அவர் உங்களை நிலைநிறுத்தி ஸ்திரப்படுத்துவார்.* உங்கள் புலம்பல் ஆனந்தமாக மாறும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையை மீட்டெடுத்து, உம்முடைய ஆசீர்வாதங்களால் என் தலையை முடிசூடும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

