← செய்திகளுக்குத் திரும்பு
உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்.
படத்தைப் பதிவிறக்கு

உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்.

“செவ்வாய், 27 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:24. * கர்த்தரை அறிந்து கொண்டது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வு அல்ல.* எதிர்பாராத சம்பவமாகத் தோன்றினாலும் கர்த்தர் அதை முன்னரே தீர்மானித்துவிட்டார். * நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கருவுறுவதற்கு முன்பே, கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.* இவ்வுலகின் அவருடைய பிரதிநிதியாக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* அவர் தம்முடைய நோக்கத்திற்காக உங்களைப் பிரதிஷ்டை செய்து, அவருடைய அன்பிற்குச் சாட்சியாகச் சேவைசெய்ய உங்களை அழைத்திருக்கிறார். * கர்த்தர் உண்மையுள்ளவர்; அவர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தை தவறாமல் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 27 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 1 தெசலோனிக்கேயர் 5:24. * கர்த்தரை அறிந்து கொண்டது உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட தற்செயல் நிகழ்வு அல்ல.* எதிர்பாராத சம்பவமாகத் தோன்றினாலும் கர்த்தர் அதை முன்னரே தீர்மானித்துவிட்டார். * நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் கருவுறுவதற்கு முன்பே, கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.* இவ்வுலகின் அவருடைய பிரதிநிதியாக உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.* அவர் தம்முடைய நோக்கத்திற்காக உங்களைப் பிரதிஷ்டை செய்து, அவருடைய அன்பிற்குச் சாட்சியாகச் சேவைசெய்ய உங்களை அழைத்திருக்கிறார். * கர்த்தர் உண்மையுள்ளவர்; அவர் உங்களுக்கு அளித்த வாக்குத்தத்தை தவறாமல் நிறைவேற்றுவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் வாழ்நாள் முழுவதும் உமக்கு உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.