← செய்திகளுக்குத் திரும்பு
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை, பூமியிலே சமாதானம்.
படத்தைப் பதிவிறக்கு

உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை, பூமியிலே சமாதானம்.

“இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:14 * நம்முடைய தேவன் சமாதானத்தின் தேவன்.* இயேசு தம் சீஷர்களுக்கு சமாதானத்தை கட்டளையிட்டார்.* கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அவர் வாக்களிக்கிறார். * உங்கள் இருதயத்தில் சமாதானம் இல்லையென்றால், கர்த்தரின் முன்னிலையில் அமர்ந்து உங்கள் வாழ்க்கையை சிறிது நேரம் ஆராய்ந்து பாருங்கள்.* கர்த்தரை உங்கள் வாழ்க்கையின் மையமாக வைத்து, அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழத் தொடங்குங்கள். * அப்பொழுது அவருடைய சமாதானத்தை அனுபவிப்பீர்கள்.* சமாதானமான இருதயம் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், புதிய காரியங்களை உருவாக்கும் திறனுடனும் இருக்கும்.* கர்த்தரின் தயவையும் கிருபையையும் பெற்று வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சமாதானத்தால் என் இருதயத்தை நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். லூக்கா 2:14 * நம்முடைய தேவன் சமாதானத்தின் தேவன்.* இயேசு தம் சீஷர்களுக்கு சமாதானத்தை கட்டளையிட்டார்.* கர்த்தரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை அவர் வாக்களிக்கிறார். * உங்கள் இருதயத்தில் சமாதானம் இல்லையென்றால், கர்த்தரின் முன்னிலையில் அமர்ந்து உங்கள் வாழ்க்கையை சிறிது நேரம் ஆராய்ந்து பாருங்கள்.* கர்த்தரை உங்கள் வாழ்க்கையின் மையமாக வைத்து, அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் வாழத் தொடங்குங்கள். * அப்பொழுது அவருடைய சமாதானத்தை அனுபவிப்பீர்கள்.* சமாதானமான இருதயம் மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், புதிய காரியங்களை உருவாக்கும் திறனுடனும் இருக்கும்.* கர்த்தரின் தயவையும் கிருபையையும் பெற்று வெற்றி பெறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது சமாதானத்தால் என் இருதயத்தை நிரப்பும். ஆமென்.