ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும். ஏசாயா 35:10 * நீங்கள் இன்று சோதனைகள் மற்றும் இன்னல்களை சந்திக்க நேரிடலாம்.* ஆனால் மனம் தளராதீர்கள்.* கர்த்தர் உங்கள் துக்கத்தை விரைவில் நீக்குவார். * நீங்கள் நித்திய மகிழ்ச்சிக்காக முன்குறிக்கப்பட்டுள்ளீர்கள்.* இயேசு என்றென்றும் உங்கள் மகிழ்ச்சியாக இருப்பார்.* அதே கருணையை மற்றவர்களிடம் காட்டுங்கள். * பலவீனமானவர்களை பலப்படுத்த வாய்ப்புகளைத் தேடுங்கள்.* பலவீனங்களால் வீழ்ந்து கிடப்பவர்களுக்கு உதவுங்கள். * ஒரு எளிய ஊக்கம் கொடுக்கும் வார்த்தையை சொல்வதன் மூலம், தோல்வியுற்றவர்களின் வாழ்க்கையை நீங்கள் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.* இப்படிப்பட்ட விஷயங்கள் ஆண்டவரை மகிழ்விக்கும்; உங்கள் மகிழ்ச்சி பெருகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையை நித்திய மகிழ்ச்சியால் நிரப்பும். ஆமென்.
நித்திய மகிழ்ச்சி உங்கள் தலையில் முடிசூடும்.
“ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும். ஏசாயா 35:10 * நீங்கள் இன்று சோதனைகள் மற்றும் இன்னல்களை சந்திக்க நேரிடலாம்.* ஆனால் மனம் தளராதீர்கள்.* கர்த்தர் உங்கள் துக்கத்தை விரைவில் நீக்குவார். * நீங்கள் நித்திய மகிழ்ச்சிக்காக முன்குறிக்கப்பட்டுள்ளீர்கள்.* இயேசு என்றென்றும் உங்கள் மகிழ்ச்சியாக இருப்பார்.* அதே கருணையை மற்றவர்களிடம் காட்டுங்கள். * பலவீனமானவர்களை பலப்படுத்த வாய்ப்புகளைத் தேடுங்கள்.* பலவீனங்களால் வீழ்ந்து கிடப்பவர்களுக்கு உதவுங்கள். * ஒரு எளிய ஊக்கம் கொடுக்கும் வார்த்தையை சொல்வதன் மூலம், தோல்வியுற்றவர்களின் வாழ்க்கையை நீங்கள் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.* இப்படிப்பட்ட விஷயங்கள் ஆண்டவரை மகிழ்விக்கும்; உங்கள் மகிழ்ச்சி பெருகும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என் வாழ்க்கையை நித்திய மகிழ்ச்சியால் நிரப்பும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

