செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1 * நம் கர்த்தரே சிருஷ்டிகர்.* வானத்தையும் பூமியையும் ஒன்றுமில்லாமையில் இருந்து உருவாக்கினதின் மூலம் அவர் தனது சிருஷ்டிப்பை ஆதியிலிருந்து வெளிப்படுத்தினார்.* அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். வேதாகமத்தில், கர்த்தருடைய மக்களுடையப் படைப்பாற்றலை எடுத்துக்காட்டும் பல கதைகளை நாம் படிக்கிறோம். அத்தகைய கதைகளில் ஒன்று, கர்த்தர் பெசலெயேலையும், அகோலியாபையும், ஆசரிப்புக் கூடாரத்தின் விநோதமான வேலைகளைத் திறமையாக யோசித்துச் செய்வதற்கு தேர்ந்தெடுத்தார் (யாத்திராகமம் 31:1-11). இந்த கைவினைஞர்கள் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கு தேவையான ஞானத்தையும், புத்தியயையும், அறிவையும் பெற்றுக்கொள்ள கர்த்தரின் ஆவியால் நிரப்பப்பட்டனர். சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் திறமையான கைவினைத்திறன் கொண்ட அழகிய கலைப் படைப்புகளை உருவாக்க அவர்கள் உதவினார்கள். கர்த்தர் மோசேக்குக் கொடுத்த திட்டத்தின்படி, துல்லியமாக பரிசுத்தத் தலத்தைக் கட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை அவர்கள் கொண்டிருந்தனர். * அதேபோல், நீங்களும் விதிவிலக்கானவர், தனித்துவமாக உருவாக்கப்பட்டவர், கர்த்தரின் தலைசிறந்த படைப்பு.* உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.* நீங்கள் உங்கள் சிந்தனை, வேலை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் படைப்பாற்றல் மிக்கவராக வடிவமைக்கப்பட்டு வெற்றிப்பெற நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள், * அவர் உங்களுக்கு தனித்துவமான திறமைகளையும் செயல் திறன்களையும் அவருடைய மகிமைக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் பயன்படுத்துவதற்கு கொடுத்துள்ளார்.* உங்கள் திறமைகளை அறிந்து, அவற்றை நல்ல முறையில் வளர்த்து கர்த்தரின் மகிமைக்காக அவற்றைப் பயன்படுத்துங்கள்.* உங்கள் ஊழியத்தில் ஆக்கப்பூர்வமாக இருங்கள், மனித பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுப்பிடித்து, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிச் செய்கிறவர்களாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்குக் கொடுத்த திறமைக்க்கு ஏற்ப வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
நீங்கள் படைப்பாற்றல் மிக்கவராக உருவாக்கப்பட்டிருக்கிறீர்கள்.
“செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். ஆதியாகமம் 1:1 * நம் கர்த்தரே சிருஷ்டிகர்.* வானத்தையும் பூமியையும் ஒன்றுமில்லாமையில் இருந்து உருவாக்கினதின் மூலம் அவர் தனது சிருஷ்டிப்பை ஆதியிலிருந்து வெளிப்படுத்தினார்.* அவருடைய பிள்ளைகளாகிய நாமும் அவருடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். வேதாகமத்தில், கர்த்தருடைய மக்களுடையப் படைப்பாற்றலை எடுத்துக்காட்டும் பல கதைகளை நாம் படிக்கிறோம். அத்தகைய கதைகளில் ஒன்று, கர்த்தர் பெசலெயேலையும், அகோலியாபையும், ஆசரிப்புக் கூடாரத்தின் விநோதமான வேலைகளைத் திறமையாக யோசித்துச் செய்வதற்கு தேர்ந்தெடுத்தார் (யாத்திராகமம் 31:1-11). இந்த கைவினைஞர்கள் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கு தேவையான ஞானத்தையும், புத்தியயையும், அறிவையும் பெற்றுக்கொள்ள கர்த்தரின் ஆவியால் நிரப்பப்பட்டனர். சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் திறமையான கைவினைத்திறன் கொண்ட அழகிய கலைப் படைப்புகளை உருவாக்க அவர்கள் உதவினார்கள். கர்த்தர் மோசேக்குக் கொடுத்த திட்டத்தின்படி, துல்லியமாக பரிசுத்தத் தலத்தைக் கட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்கை அவர்கள் கொண்டிருந்தனர். * அதேபோல், நீங்களும் விதிவிலக்கானவர், தனித்துவமாக உருவாக்கப்பட்டவர், கர்த்தரின் தலைசிறந்த படைப்பு.* உங்கள் திறமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.* நீங்கள் உங்கள் சிந்தனை, வேலை மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் படைப்பாற்றல் மிக்கவராக வடிவமைக்கப்பட்டு வெற்றிப்பெற நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள், * அவர் உங்களுக்கு தனித்துவமான திறமைகளையும் செயல் திறன்களையும் அவருடைய மகிமைக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் பயன்படுத்துவதற்கு கொடுத்துள்ளார்.* உங்கள் திறமைகளை அறிந்து, அவற்றை நல்ல முறையில் வளர்த்து கர்த்தரின் மகிமைக்காக அவற்றைப் பயன்படுத்துங்கள்.* உங்கள் ஊழியத்தில் ஆக்கப்பூர்வமாக இருங்கள், மனித பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுப்பிடித்து, தேவையில் இருப்பவர்களுக்கு உதவிச் செய்கிறவர்களாக இருங்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, நீர் எனக்குக் கொடுத்த திறமைக்க்கு ஏற்ப வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

