← செய்திகளுக்குத் திரும்பு
இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவார்.
படத்தைப் பதிவிறக்கு

இயேசுவிடம் வாருங்கள்.

“வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28. * அதிக வேலை பளுவை சுமத்தும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் சோர்ந்து போகிறீர்களோ?* அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தொடர்ச்சியான சவால்களால் நீங்கள் விரக்தியடைந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறீர்களோ? * பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து தாக்குகின்றன என்பது பலவேளைகளில் அதிர்ச்சியாக இருக்கலாம்.* ஆம்! இது இந்த வாழ்க்கையின் நிஜம். * ஆனால், கர்த்தருடையப் பிள்ளையாக, நீங்கள் அவருடையப் பிரசன்னத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள்.* உங்கள் பாரத்தைச் சுமந்து, உங்களுக்குத் தேவையான இளைப்பாறுதலைத் தருவேன் என்று இயேசு கூறுகிறார்.* அவர் உங்கள் இருதயத்தையும் மனதையும் தம்முடைய சமாதானத்தால் நிரப்பி , சவால்களைச் சமாளிக்க உங்களுக்கு அதிகாரத்தையும், தெளிவான மனதையும் தருவார்.. * இயேசுவிடம் வாருங்கள்.* அவர் உங்களைப் பற்றி மிகவும் கரிசனையுள்ளவராயிருக்கிறார்.* அவர் எல்லாம் வல்லவர், எதையும் செய்யக்கூடியவர். * உங்கள் பாரத்தை இயேசுவிடம் வைத்துவிட்டு, அவருடைய சந்நிதியில் இளைப்பாறுங்கள்.* உங்களுக்காக அனைத்தையும் அவர் பரிபூரணமாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா சுமைகளையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உமது சமாதானத்தால் என் இருதயத்தை நிரப்பும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28. * அதிக வேலை பளுவை சுமத்தும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் சோர்ந்து போகிறீர்களோ?* அதிகரித்து வரும் பிரச்சனைகள் மற்றும் தொடர்ச்சியான சவால்களால் நீங்கள் விரக்தியடைந்து மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறீர்களோ? * பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து தாக்குகின்றன என்பது பலவேளைகளில் அதிர்ச்சியாக இருக்கலாம்.* ஆம்! இது இந்த வாழ்க்கையின் நிஜம். * ஆனால், கர்த்தருடையப் பிள்ளையாக, நீங்கள் அவருடையப் பிரசன்னத்தால் மூடப்பட்டிருக்கிறீர்கள்.* உங்கள் பாரத்தைச் சுமந்து, உங்களுக்குத் தேவையான இளைப்பாறுதலைத் தருவேன் என்று இயேசு கூறுகிறார்.* அவர் உங்கள் இருதயத்தையும் மனதையும் தம்முடைய சமாதானத்தால் நிரப்பி , சவால்களைச் சமாளிக்க உங்களுக்கு அதிகாரத்தையும், தெளிவான மனதையும் தருவார்.. * இயேசுவிடம் வாருங்கள்.* அவர் உங்களைப் பற்றி மிகவும் கரிசனையுள்ளவராயிருக்கிறார்.* அவர் எல்லாம் வல்லவர், எதையும் செய்யக்கூடியவர். * உங்கள் பாரத்தை இயேசுவிடம் வைத்துவிட்டு, அவருடைய சந்நிதியில் இளைப்பாறுங்கள்.* உங்களுக்காக அனைத்தையும் அவர் பரிபூரணமாக்குவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என்னுடைய எல்லா சுமைகளையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். உமது சமாதானத்தால் என் இருதயத்தை நிரப்பும். ஆமென்.