← செய்திகளுக்குத் திரும்பு
இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.
படத்தைப் பதிவிறக்கு

இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

“1 யோவான் 2:8. * உங்கள் கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை நினைத்து இன்னும் வருந்திகொண்டிருக்கிறீர்களா? * உங்கள் கடந்த காலம் பயங்கரமாகவும், வேதனை நிறைந்ததாகவும் இருந்தாலும், நீங்கள் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுவதற்கு இயேசுவையும் அவருடைய வாக்குறுதிகளையும் நோக்கிப் பாருங்கள். * குற்ற உணர்ச்சியிலும், கவலையிலும் நேரத்தை வீணாக்காதீர்கள். * உங்கள் இருளின் செயல்களை தவிர்த்து, ஒளியின் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். * இயேசுவை உங்கள் வாழ்வின் ஒளியாக மாற்றும்போது, உங்கள் வாழ்க்கையில் ஏராளமான ஆசீர்வாதங்களை நீங்கள் காண்பீர்கள். * உற்சாகப்படுங்கள். உங்கள் இருள் மறைந்துவிட்டது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இருளை அகற்றி, என் வாழ்க்கையின் பிரகாசமான பகுதியைக் காண எனக்கு கிருபைத் தாரும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. 1 யோவான் 2:8. * உங்கள் கடந்த காலத்தின் இருண்ட பக்கங்களை நினைத்து இன்னும் வருந்திகொண்டிருக்கிறீர்களா? * உங்கள் கடந்த காலம் பயங்கரமாகவும், வேதனை நிறைந்ததாகவும் இருந்தாலும், நீங்கள் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுவதற்கு இயேசுவையும் அவருடைய வாக்குறுதிகளையும் நோக்கிப் பாருங்கள். * குற்ற உணர்ச்சியிலும், கவலையிலும் நேரத்தை வீணாக்காதீர்கள். * உங்கள் இருளின் செயல்களை தவிர்த்து, ஒளியின் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். * இயேசுவை உங்கள் வாழ்வின் ஒளியாக மாற்றும்போது, உங்கள் வாழ்க்கையில் ஏராளமான ஆசீர்வாதங்களை நீங்கள் காண்பீர்கள். * உற்சாகப்படுங்கள். உங்கள் இருள் மறைந்துவிட்டது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இருளை அகற்றி, என் வாழ்க்கையின் பிரகாசமான பகுதியைக் காண எனக்கு கிருபைத் தாரும். ஆமென்.