← செய்திகளுக்குத் திரும்பு
உங்கள் சந்தோஷத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து யாராலும் நீக்க முடியாது.
படத்தைப் பதிவிறக்கு

உங்கள் சந்தோஷத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து யாராலும் நீக்க...

“செவ்வாய், 2 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். யோவான் 16:22. * மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது அவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று தொடர்ந்து கவலைப்படுகிற நபரா நீங்கள்?* சமூக அங்கீகாரத்தைப் பெற உங்கள் மனதின் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் உங்களுக்குள் அடக்கிக் கொள்ளுகிறீர்களோ? * மற்றவர்கள் உங்களை எப்படி நினைத்து மதிப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.* மாறாக, இயேசுவின் மீது கவனம் செலுத்தி, அவரை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.* அவர் உங்களால் மகிழ்ச்சியடையும்போது, அவருடைய மகிழ்ச்சி உங்களுக்குள் பொங்கி வழியும்.* இந்தச் சந்தோஷத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து யாராலும் நீக்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை மகிழ்விக்கத் தகுதியான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 2 ஜனவரி 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். யோவான் 16:22. * மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது அவர்கள் உங்களைப் பற்றி என்ன பேசுவார்கள் என்று தொடர்ந்து கவலைப்படுகிற நபரா நீங்கள்?* சமூக அங்கீகாரத்தைப் பெற உங்கள் மனதின் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் உங்களுக்குள் அடக்கிக் கொள்ளுகிறீர்களோ? * மற்றவர்கள் உங்களை எப்படி நினைத்து மதிப்பிடுகிறார்கள் என்று கவலைப்பட வேண்டாம்.* மாறாக, இயேசுவின் மீது கவனம் செலுத்தி, அவரை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.* அவர் உங்களால் மகிழ்ச்சியடையும்போது, அவருடைய மகிழ்ச்சி உங்களுக்குள் பொங்கி வழியும்.* இந்தச் சந்தோஷத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து யாராலும் நீக்க முடியாது. ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உம்மை மகிழ்விக்கத் தகுதியான வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். ஆமென்.