ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4 * நேர்மையற்ற வழிகளில் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? அப்படியானால், இயேசுவின் வல்லமையான கரங்களின் கீழ் ஆறுதலையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். * நீங்கள் தேவ பிள்ளையாய் இருப்பதால், கவலைப்பட வேண்டாம். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார்.* தேவ வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் தொடர்ந்து பின்பற்றுங்கள்.* புயல்கள் மோதினாலும், தண்ணீர்கள் மேலெழுந்தாலும், தேவனுடைய அனுமதி இல்லாமல் எதுவும் உங்களைப் பாதிக்காது.* உங்களுக்குள் வாழும் இயேசு கிறிஸ்து இந்த உலகில் உள்ள எல்லா எதிர்ப்புகளையும் விடப் பெரியவர் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். * பிசாசின் பொய்களுக்கு செவி கொடுக்காதீர்கள்.* நம்பிகையுள்ள சிந்தையுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள்.* நீங்கள் ஒருபொழுதும் தனியாக இல்லை, தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார் என்பதை அறிந்து, துன்பங்களை சந்தித்தாலும் நேர்மையும், மகிழ்ச்சியுமான மனப்பான்மையைக் கொண்டிருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையால் எனக்கு விசுவாசத்தைத் தந்து நான் பயமின்றி வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
“ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4 * நேர்மையற்ற வழிகளில் உங்களுக்குத் தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் நபர்களுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களா? அப்படியானால், இயேசுவின் வல்லமையான கரங்களின் கீழ் ஆறுதலையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளுங்கள். * நீங்கள் தேவ பிள்ளையாய் இருப்பதால், கவலைப்பட வேண்டாம். இயேசு கிறிஸ்து உங்களுக்குள் வாழ்கிறார்.* தேவ வழிகாட்டுதல்களையும், அறிவுரைகளையும் தொடர்ந்து பின்பற்றுங்கள்.* புயல்கள் மோதினாலும், தண்ணீர்கள் மேலெழுந்தாலும், தேவனுடைய அனுமதி இல்லாமல் எதுவும் உங்களைப் பாதிக்காது.* உங்களுக்குள் வாழும் இயேசு கிறிஸ்து இந்த உலகில் உள்ள எல்லா எதிர்ப்புகளையும் விடப் பெரியவர் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். * பிசாசின் பொய்களுக்கு செவி கொடுக்காதீர்கள்.* நம்பிகையுள்ள சிந்தையுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள்.* நீங்கள் ஒருபொழுதும் தனியாக இல்லை, தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருக்கிறார் என்பதை அறிந்து, துன்பங்களை சந்தித்தாலும் நேர்மையும், மகிழ்ச்சியுமான மனப்பான்மையைக் கொண்டிருங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, உமது வல்லமையால் எனக்கு விசுவாசத்தைத் தந்து நான் பயமின்றி வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

