சனிக்கிழமை, 20 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத்திராகமம் 2:25 யாரும் உங்களைப் பற்றி உண்மையில் அக்கறை காட்டுவதில்லை என்றும், உங்கள் நெருங்கிய குடும்பம் கூட உங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நீங்கள் வருத்தப்படலாம். இந்த உலகம் வேகமானது, சுயநலம் மற்றும் போட்டித்தன்மை கொண்டது, ஆகவே, இது அதிக மன அழுத்த நிலைகளுக்கும், சுயநலத்திற்கும் வழிவகுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் மறைந்து போவதாகத் தெரிகிறது. இருப்பினும், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கும் இயேசுவிடம் உங்கள் கவனத்தைத் திருப்புவதன் மூலம் நீங்கள் சந்தோஷத்தைக் காணலாம். இயேசு அன்பானவர், உங்கள் மீதும் உங்கள் நலனிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். உங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாததாகத் தோன்றினாலும், எந்தச் சூழலையையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை கர்த்தருக்கு உண்டு. உங்கள் சவால்களை இயேசுவிடம் ஒப்படையுங்கள், அவர் அவற்றைக் கையாள விட்டு விடுங்கள். அவர் உங்களைப் பற்றியும் உங்கள் கவலைகளைப் பற்றியும் கவலைப்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபிப்போம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்மீது உமது அசைக்க முடியாத அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி. என் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையையும் மாற்றும் உமது வல்லமையை நான் விசுவாசிக்கிறேன். ஆமென்.
தேவன் உங்களை நினைத்தருளினார்.
“சனிக்கிழமை, 20 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:தேவன் அவர்களை நினைத்தருளினார். யாத்திராகமம் 2:25 யாரும் உங்களைப் பற்றி உண்மையில் அக்கறை காட்டுவதில்லை என்றும், உங்கள் நெருங்கிய குடும்பம் கூட உங்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நீங்கள் வருத்தப்படலாம். இந்த உலகம் வேகமானது, சுயநலம் மற்றும் போட்டித்தன்மை கொண்டது, ஆகவே, இது அதிக மன அழுத்த நிலைகளுக்கும், சுயநலத்திற்கும் வழிவகுக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, மற்றவர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் மறைந்து போவதாகத் தெரிகிறது. இருப்பினும், நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கும் இயேசுவிடம் உங்கள் கவனத்தைத் திருப்புவதன் மூலம் நீங்கள் சந்தோஷத்தைக் காணலாம். இயேசு அன்பானவர், உங்கள் மீதும் உங்கள் நலனிலும் ஆழ்ந்த அக்கறை கொண்டவர். உங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாததாகத் தோன்றினாலும், எந்தச் சூழலையையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றும் வல்லமை கர்த்தருக்கு உண்டு. உங்கள் சவால்களை இயேசுவிடம் ஒப்படையுங்கள், அவர் அவற்றைக் கையாள விட்டு விடுங்கள். அவர் உங்களைப் பற்றியும் உங்கள் கவலைகளைப் பற்றியும் கவலைப்படுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜெபிப்போம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, என்மீது உமது அசைக்க முடியாத அக்கறைக்கும் அன்பிற்கும் நன்றி. என் வாழ்க்கையில் எந்த சூழ்நிலையையும் மாற்றும் உமது வல்லமையை நான் விசுவாசிக்கிறேன். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

