← செய்திகளுக்குத் திரும்பு
பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
படத்தைப் பதிவிறக்கு

பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.

“தீத்து 3:7 * தேவன் உங்களை இரட்சித்தது உங்கள் நீதியின் காரணமாக அல்ல, மாறாக அவருடைய மகத்தான இரக்கத்தினாலும், உங்கள் மீதான அன்பின் காரணமாக மாத்திரமே.* நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் வரவேற்றபோது, அவர் உங்களுக்குள் வந்து உங்களுக்குள் ஜீவன் தரும் ஆவியாக வாசம் பண்ணுகிறார்.*அவருடைய விலைமதிப்பற்ற இரத்தத்தால் உங்கள் மீறுதல்களை நீக்கி, உங்களுக்குப் புது வாழ்வைக் கொடுத்தார்.* பின்பு அவர் பரிசுத்த ஆவியினால் உங்களை மகிழ்வித்தார்.* இதன் விளைவாக, நீங்கள் பரலோக பொக்கிஷத்தைப் பெற தகுதி பெற்றீர்கள். * இது உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லையா?* கர்த்தருடைய இரக்கத்துக்கும், அன்புக்கும் நன்றி செலுத்துங்கள்.* ராஜ்ய மனப்பான்மையை வளர்த்து, பரலோகத்தின் குடிமகனாக இவ்வுலகில் வாழுங்கள்.* உங்கள் வார்த்தைகளும் செயல்களும் இயேசுவுக்கு சாட்சியாக இருக்கட்டும்.* அவருடைய ஆவி உங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியாகவும் உதவியாகவும் இருக்கும், குறிப்பாக பலவீனமான நேரங்களில் உங்களைப் பலப்படுத்தும்.* நீங்கள் ஜெபிக்கத் தெரியாமல் சிக்கித் தவிக்கும் போது, அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்.* அவருடைய ஆவியில் நடந்து கர்த்தரின் மகத்துவத்தையும் அவருடைய சாயலையும் மற்றவர்கள் மீது பிரதிபலியுங்கள். * தைரியமாக இருங்கள்; இந்த உலகில் நீங்கள் தனியாக இல்லை.* உற்சாகப்படுங்கள்; கர்த்தரின் ஆவி உங்களுக்கு பலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். ஜெபம்: இயேசுவே, பரிசுத்த ஆவியை என்மீது அளவில்லாமல் வழங்கியதற்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வியாழன், 18 மே 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து 3:7 * தேவன் உங்களை இரட்சித்தது உங்கள் நீதியின் காரணமாக அல்ல, மாறாக அவருடைய மகத்தான இரக்கத்தினாலும், உங்கள் மீதான அன்பின் காரணமாக மாத்திரமே.* நீங்கள் அவரை உங்கள் இருதயத்தில் வரவேற்றபோது, அவர் உங்களுக்குள் வந்து உங்களுக்குள் ஜீவன் தரும் ஆவியாக வாசம் பண்ணுகிறார்.அவருடைய விலைமதிப்பற்ற இரத்தத்தால் உங்கள் மீறுதல்களை நீக்கி, உங்களுக்குப் புது வாழ்வைக் கொடுத்தார். பின்பு அவர் பரிசுத்த ஆவியினால் உங்களை மகிழ்வித்தார்.* இதன் விளைவாக, நீங்கள் பரலோக பொக்கிஷத்தைப் பெற தகுதி பெற்றீர்கள். * இது உங்களுக்கு மகிழ்ச்சியாக இல்லையா?* கர்த்தருடைய இரக்கத்துக்கும், அன்புக்கும் நன்றி செலுத்துங்கள்.* ராஜ்ய மனப்பான்மையை வளர்த்து, பரலோகத்தின் குடிமகனாக இவ்வுலகில் வாழுங்கள்.* உங்கள் வார்த்தைகளும் செயல்களும் இயேசுவுக்கு சாட்சியாக இருக்கட்டும்.* அவருடைய ஆவி உங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியாகவும் உதவியாகவும் இருக்கும், குறிப்பாக பலவீனமான நேரங்களில் உங்களைப் பலப்படுத்தும்.* நீங்கள் ஜெபிக்கத் தெரியாமல் சிக்கித் தவிக்கும் போது, அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்.* அவருடைய ஆவியில் நடந்து கர்த்தரின் மகத்துவத்தையும் அவருடைய சாயலையும் மற்றவர்கள் மீது பிரதிபலியுங்கள். * தைரியமாக இருங்கள்; இந்த உலகில் நீங்கள் தனியாக இல்லை.* உற்சாகப்படுங்கள்; கர்த்தரின் ஆவி உங்களுக்கு பலமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும். ஜெபம்: இயேசுவே, பரிசுத்த ஆவியை என்மீது அளவில்லாமல் வழங்கியதற்கு உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆமென்.