வியாழன், 9 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் சொல்:உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். சங்கீதம் 81:10. * தாய்ப் பறவை உணவுடன் வரும்போது குஞ்சுப் பறவைகள் தங்கள் எப்படி தங்கள் வாயைத் திறக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?* அவைகள் அதிக எதிர்பார்ப்புகளுடனும், மிக முக்கியமாக, மிகப்பெரிய நம்பிக்கையுடனும் நிச்சயத்துடனும் வாயைத் திறக்கின்றன. * அதேபோல், கர்த்தரும் தம்முடைய பிள்ளைகள் அவர் மீது நம்பிக்கை வைத்து, மிகுந்த நிச்சயித்தோடு கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.* பசியுள்ள குஞ்சுப் பறவைகள் தங்கள் தாய்ப் பறவையைப் சார்ந்திருப்பதுப் போல, நீங்களும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளுங்கள்.* அவர் உங்களை திருப்திப்படுத்தவும் தேவைகளை நிறைவேற்றவும் தயாராக இருக்கிறார். * தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உங்கள் நம்பிக்கையை மட்டுப்படுத்த வேண்டாம்.* கர்த்தரிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பாருங்கள்.* உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்ல காரியங்களையும் தந்து அவர் ஆசீர்வதித்து திருப்திப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து உம் ஆசீர்வாதங்களால் என்னை நிரப்பி என்னை திருப்திப்படுத்தும். ஆமென்.
உங்கள் வாயை விரிவாய்த் திறவுங்கள், கர்த்தர் அதை நிரப்புவார்.
“வியாழன், 9 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் சொல்:உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். சங்கீதம் 81:10. * தாய்ப் பறவை உணவுடன் வரும்போது குஞ்சுப் பறவைகள் தங்கள் எப்படி தங்கள் வாயைத் திறக்கின்றன என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா?* அவைகள் அதிக எதிர்பார்ப்புகளுடனும், மிக முக்கியமாக, மிகப்பெரிய நம்பிக்கையுடனும் நிச்சயத்துடனும் வாயைத் திறக்கின்றன. * அதேபோல், கர்த்தரும் தம்முடைய பிள்ளைகள் அவர் மீது நம்பிக்கை வைத்து, மிகுந்த நிச்சயித்தோடு கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.* பசியுள்ள குஞ்சுப் பறவைகள் தங்கள் தாய்ப் பறவையைப் சார்ந்திருப்பதுப் போல, நீங்களும் கர்த்தரைச் சார்ந்து கொள்ளுங்கள்.* அவர் உங்களை திருப்திப்படுத்தவும் தேவைகளை நிறைவேற்றவும் தயாராக இருக்கிறார். * தற்போதைய சூழ்நிலைகளின் அடிப்படையில் உங்கள் நம்பிக்கையை மட்டுப்படுத்த வேண்டாம்.* கர்த்தரிடமிருந்து பெரிய விஷயங்களை எதிர்பாருங்கள்.* உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து நல்ல காரியங்களையும் தந்து அவர் ஆசீர்வதித்து திருப்திப்படுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து உம் ஆசீர்வாதங்களால் என்னை நிரப்பி என்னை திருப்திப்படுத்தும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

