← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவீர்கள்
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு...

“வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். ஏசாயா 41:15 * உங்கள் குடும்பத்தில் அல்லது வேலையில் ஏற்ப்பட்ட திடீர் பிரச்சனையினால் நீங்கள் திகைத்துப் போனீர்களோ?* உங்கள் அன்றாட வாழ்க்கையில் அல்லது உங்கள் ஊழியத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறீர்களோ? * பயப்பட வேண்டாம். * கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தடுக்க எதிரி பாடுபடுவதால், கர்த்தரின் பிள்ளைகளின் வாழ்க்கையில் இத்தகைய எதிர்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.* ஆரோக்கியமற்ற போட்டி மற்றும் பொறாமை அதிகமாய் இருக்கும் ஒரு சவாலான சூழலில் நாம் வாழ்த்துக் கொண்டிருக்கிறோம். * ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தரின் வழிகாட்டுதலை சார்ந்திருங்கள்.* துன்பத்தையும் அடக்குமுறையையும் சமாளிக்க தேவையான கிருபையையும் வல்லமையையும் அவர் உங்களுக்கு தருவார்.* உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், கடவுள் உங்கள் பக்கத்திலேயே இருப்பார், அவருடைய வல்லமையால், நீங்கள் அவற்றை நொறுக்கி பதராக்குவீர்கள்.* நீங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் நீங்கள் ஒரு மிகப் பெரிய வெற்றியாளராய் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கஷ்டங்களை சமாளித்து வெற்றிகரமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

வெள்ளிக்கிழமை, 3 மார்ச் 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். ஏசாயா 41:15 * உங்கள் குடும்பத்தில் அல்லது வேலையில் ஏற்ப்பட்ட திடீர் பிரச்சனையினால் நீங்கள் திகைத்துப் போனீர்களோ?* உங்கள் அன்றாட வாழ்க்கையில் அல்லது உங்கள் ஊழியத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்பைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறீர்களோ? * பயப்பட வேண்டாம். * கர்த்தரின் திட்டத்தை நிறைவேற்றுவதைத் தடுக்க எதிரி பாடுபடுவதால், கர்த்தரின் பிள்ளைகளின் வாழ்க்கையில் இத்தகைய எதிர்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.* ஆரோக்கியமற்ற போட்டி மற்றும் பொறாமை அதிகமாய் இருக்கும் ஒரு சவாலான சூழலில் நாம் வாழ்த்துக் கொண்டிருக்கிறோம். * ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தரின் வழிகாட்டுதலை சார்ந்திருங்கள்.* துன்பத்தையும் அடக்குமுறையையும் சமாளிக்க தேவையான கிருபையையும் வல்லமையையும் அவர் உங்களுக்கு தருவார்.* உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், கடவுள் உங்கள் பக்கத்திலேயே இருப்பார், அவருடைய வல்லமையால், நீங்கள் அவற்றை நொறுக்கி பதராக்குவீர்கள்.* நீங்கள் கிறிஸ்துவில் நிலைத்திருந்தால் நீங்கள் ஒரு மிகப் பெரிய வெற்றியாளராய் இருப்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, என் கஷ்டங்களை சமாளித்து வெற்றிகரமாக வாழ எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.