← செய்திகளுக்குத் திரும்பு
நிச்சயமாகவே முடிவு உண்டு; உங்கள் நம்பிக்கை வீண் போகாது.
படத்தைப் பதிவிறக்கு

நிச்சயமாகவே முடிவு உண்டு; உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

“திமொழிகள் 23:18 * உங்கள் தற்போதைய பின்னடைவால் எதிர்காலத்தில் வெற்றியை அடைய முடியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.* ஆனால் உங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்று கர்த்தர் தெளிவாகக் கூறுகிறார். * தானியேல் மற்றும் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரவேல இளைஞர்களைப் பற்றி வேதாகமத்தில் நீங்கள் படிக்கலாம்.* அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு போனபோது அவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.* அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், தானியேலும் அவனுடைய நண்பர்களும் கர்த்தர்மீது உள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்.* பாபிலோனின் அதிபதியாக தானியேலை கர்த்தர் எவ்வாறு உயர்த்தினார் என்பதை பிற்கால அத்தியாயங்கள் விவரிக்கின்றன. * தானியேலின் கர்த்தர், நிச்சயமாக உங்களையும் உயர்த்துவார்.* நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.* தொடர்ந்து கர்த்தரை நம்பி நேர்மையான வாழ்க்கையை வாழுங்கள்.* உங்கள் நம்பிக்கை வீண் போகாது, நிச்சயமாக உங்களுக்கு பிரகாசமான வாழ்க்கை இருக்கிறது.* உங்கள் எதிர்காலத்தை கர்த்தரின் கையில் கொடுங்கள்.* அவர் உங்களுக்கு சரியான கதவுகளைத் திறந்து உங்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நிலைநிறுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்தப் புதிய மாதத்தில் என்னை ஆசீர்வதித்து, என் எல்லா ஜெபங்களுக்கும் பதிலளித்தருளும். தயவு செய்து எனக்கு கிருபையும், தயவும் நிறைந்த பாதுகாப்பான எதிர்காலத்தை தந்தருளும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

சனிக்கிழமை, 1 ஜூலை 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண் போகாது. நீதிமொழிகள் 23:18 * உங்கள் தற்போதைய பின்னடைவால் எதிர்காலத்தில் வெற்றியை அடைய முடியாது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.* ஆனால் உங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்று கர்த்தர் தெளிவாகக் கூறுகிறார். * தானியேல் மற்றும் பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்ட பல இஸ்ரவேல இளைஞர்களைப் பற்றி வேதாகமத்தில் நீங்கள் படிக்கலாம்.* அவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு போனபோது அவர்களுடைய எண்ணங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.* அவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமற்ற நிலை இருந்தபோதிலும், தானியேலும் அவனுடைய நண்பர்களும் கர்த்தர்மீது உள்ள விசுவாசத்தில் உறுதியாக இருந்தார்கள்.* பாபிலோனின் அதிபதியாக தானியேலை கர்த்தர் எவ்வாறு உயர்த்தினார் என்பதை பிற்கால அத்தியாயங்கள் விவரிக்கின்றன. * தானியேலின் கர்த்தர், நிச்சயமாக உங்களையும் உயர்த்துவார்.* நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.* தொடர்ந்து கர்த்தரை நம்பி நேர்மையான வாழ்க்கையை வாழுங்கள்.* உங்கள் நம்பிக்கை வீண் போகாது, நிச்சயமாக உங்களுக்கு பிரகாசமான வாழ்க்கை இருக்கிறது.* உங்கள் எதிர்காலத்தை கர்த்தரின் கையில் கொடுங்கள்.* அவர் உங்களுக்கு சரியான கதவுகளைத் திறந்து உங்களைப் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் நிலைநிறுத்துவார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, இந்தப் புதிய மாதத்தில் என்னை ஆசீர்வதித்து, என் எல்லா ஜெபங்களுக்கும் பதிலளித்தருளும். தயவு செய்து எனக்கு கிருபையும், தயவும் நிறைந்த பாதுகாப்பான எதிர்காலத்தை தந்தருளும். ஆமென்.