புதன்கிழமை, 22 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக.2 சாமுவேல் 15:20 * சூழ்நிலைகள் தண்டனைக்கு பாத்திரமாக இருந்தாலும், மனதுருக்கத்தோடு இரக்கத்தை காட்டுவதே கிருபை.* நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர், அவருடைய இரக்கம் நித்தியமானது.* அவருடைய கிருபையினால், நாம் தண்டனையிலிருந்து விடுபட்டு, பாவத்திலிருந்து மன்னிப்பு பெறுகிறோம்.* இந்த தெய்வீக செயல் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.* கர்த்தரின் கிருபையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அலட்சியம் பண்ணினால் பேரழிவுகளை சந்திக்க நேரிடும். * கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் பொய் உதடுகளை வெறுக்கிறார்.* பரிசுத்த வேதாகமத்தில், சத்தியத்தை அறிந்தால் அது உங்களை விடுதலையாக்கும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.* கர்த்தரின் பிள்ளையாக, உங்கள் தொழில், வேலை மற்றும் எல்லா இடங்களிலும் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களா? * நேர்மையாக இருந்து, கர்த்தரின் கிருபைக்கு ஒரு உயிருள்ள எடுத்துக்காட்டாக இருப்பதற்கு கர்த்தரிடம் கிருபையைக் கேளுங்கள்.* உண்மையும் இரக்கமும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்மீது இரக்கமாயிரும், என் வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
கிருபையும், உண்மையும் உங்களுடன் இருப்பதாக.
“புதன்கிழமை, 22 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக.2 சாமுவேல் 15:20 * சூழ்நிலைகள் தண்டனைக்கு பாத்திரமாக இருந்தாலும், மனதுருக்கத்தோடு இரக்கத்தை காட்டுவதே கிருபை.* நம்முடைய தேவன் இரக்கமுள்ளவர், அவருடைய இரக்கம் நித்தியமானது.* அவருடைய கிருபையினால், நாம் தண்டனையிலிருந்து விடுபட்டு, பாவத்திலிருந்து மன்னிப்பு பெறுகிறோம்.* இந்த தெய்வீக செயல் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.* கர்த்தரின் கிருபையை விளையாட்டாக எடுத்துக்கொண்டு அலட்சியம் பண்ணினால் பேரழிவுகளை சந்திக்க நேரிடும். * கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் பொய் உதடுகளை வெறுக்கிறார்.* பரிசுத்த வேதாகமத்தில், சத்தியத்தை அறிந்தால் அது உங்களை விடுதலையாக்கும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.* கர்த்தரின் பிள்ளையாக, உங்கள் தொழில், வேலை மற்றும் எல்லா இடங்களிலும் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களா? * நேர்மையாக இருந்து, கர்த்தரின் கிருபைக்கு ஒரு உயிருள்ள எடுத்துக்காட்டாக இருப்பதற்கு கர்த்தரிடம் கிருபையைக் கேளுங்கள்.* உண்மையும் இரக்கமும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கட்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்மீது இரக்கமாயிரும், என் வாழ்நாள் முழுவதும் உண்மையாக இருக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

