← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் தானியத்தைப் போல செழித்து, திராட்சைச் செடியைப் போல படருவீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் தானியத்தைப் போல செழித்து, திராட்சைச் செடியைப் போல...

“திங்கட்கிழமை, 13 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள். ஓசியா 14:7 * இந்தப் பகுதியானது ஒருவருடைய விரிவாக்கம், வளர்ச்சி அல்லது வெற்றியைக் குறிக்கிறது.* உங்கள் தற்போதைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் கர்த்தர் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். * தானியங்களின் விளைவுக்குப் பின்னால் விவசாயிகளின் உழைப்பு இருக்கிறது.*அதேபோல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணியாற்றுங்கள்.* தகுந்த நேரத்தில் கர்த்தர் உங்களுக்கு வெகுமதி அளித்து ஆசீர்வதிப்பார்.* நீங்கள் கிறிஸ்துவின் பாதுகாப்பில் இருந்தால், அவருடைய ஆசீர்வாதங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று அவர் வாக்களிக்கிறார். * எனவே, கர்த்தரின் வழிகளைப் பின்பற்றுங்கள்; நீங்கள் தானியங்களைப் போல செழித்து, திராட்சைக் கொடியைப் போல் படருவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை தானியங்களைப் போல செழிக்க வைத்து, திராட்சைக் கொடியைப் போல படரச் செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

திங்கட்கிழமை, 13 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை: தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள். ஓசியா 14:7 * இந்தப் பகுதியானது ஒருவருடைய விரிவாக்கம், வளர்ச்சி அல்லது வெற்றியைக் குறிக்கிறது.* உங்கள் தற்போதைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் கர்த்தர் மாற்றங்களைக் கொண்டுவர முடியும். * தானியங்களின் விளைவுக்குப் பின்னால் விவசாயிகளின் உழைப்பு இருக்கிறது.அதேபோல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் பணியாற்றுங்கள். தகுந்த நேரத்தில் கர்த்தர் உங்களுக்கு வெகுமதி அளித்து ஆசீர்வதிப்பார்.* நீங்கள் கிறிஸ்துவின் பாதுகாப்பில் இருந்தால், அவருடைய ஆசீர்வாதங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக இருக்கும் என்று அவர் வாக்களிக்கிறார். * எனவே, கர்த்தரின் வழிகளைப் பின்பற்றுங்கள்; நீங்கள் தானியங்களைப் போல செழித்து, திராட்சைக் கொடியைப் போல் படருவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுசெய்து என்னை தானியங்களைப் போல செழிக்க வைத்து, திராட்சைக் கொடியைப் போல படரச் செய்யும். ஆமென்.