புதன்கிழமை, 15 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 அன்பு தேவனுடையப் பிள்ளையே,* தேவன் உங்களை இருள் சூழ்ந்த உலகத்திலிருந்து மீட்டு, தம்முடைய அற்புதமான வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.* நீங்கள் அவருடைய மகா இரக்கத்தினால் இருளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறீர்கள்.* எனவே, வெளிச்சத்தில் நடவுங்கள். * உங்கள் வாழ்க்கை கர்த்தரின் நற்குணத்தையும், நீதியையும், இரக்கத்தையும் பிரதிபலிக்க கூடியதாய் இருக்க வேண்டும்.* சாத்தான் உங்களை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சிக்கலாம். * ஆனால் நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்தில் நடந்தால், கர்த்தர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்.* நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
← செய்திகளுக்குத் திரும்பு
வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.
“புதன்கிழமை, 15 பிப்ரவரி 2023 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:8 அன்பு தேவனுடையப் பிள்ளையே,* தேவன் உங்களை இருள் சூழ்ந்த உலகத்திலிருந்து மீட்டு, தம்முடைய அற்புதமான வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.* நீங்கள் அவருடைய மகா இரக்கத்தினால் இருளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறீர்கள்.* எனவே, வெளிச்சத்தில் நடவுங்கள். * உங்கள் வாழ்க்கை கர்த்தரின் நற்குணத்தையும், நீதியையும், இரக்கத்தையும் பிரதிபலிக்க கூடியதாய் இருக்க வேண்டும்.* சாத்தான் உங்களை மீண்டும் இருளுக்குள் இழுக்க முயற்சிக்கலாம். * ஆனால் நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்தில் நடந்தால், கர்த்தர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்.* நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

