புதன், 9 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.எபேசியர் 5:8 அன்பு தேவபிள்ளையே,தேவன் இரக்கத்துடன் உங்களை இருள் நிறைந்த உலகத்திலிருந்து மீட்டெடுத்துத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டு வந்தார். எனவே, வெளிச்சத்தில் நடவுங்கள். உங்கள் வாழ்க்கை தேவனின் நற்குணத்தையும், நீதியையும், இரக்கத்தையும் பிரதிபலிக்க வேண்டும். சாத்தான் உங்களை மீண்டும் இருளில் இழுக்க முயற்சிக்கலாம். ஆனால், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்தில் நடப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார். நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். இயேசு நித்திய ஒளியாய் இருக்கிறார். எப்பொழுதும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படுங்கள், அவருடைய ஒளி உங்களைச் சுற்றிப் பரவுவதையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அது உங்களை வழிநடத்துவதையும் நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.
ஒளியின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்
“புதன், 9 அக்டோபர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள்.எபேசியர் 5:8 அன்பு தேவபிள்ளையே,தேவன் இரக்கத்துடன் உங்களை இருள் நிறைந்த உலகத்திலிருந்து மீட்டெடுத்துத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டு வந்தார். எனவே, வெளிச்சத்தில் நடவுங்கள். உங்கள் வாழ்க்கை தேவனின் நற்குணத்தையும், நீதியையும், இரக்கத்தையும் பிரதிபலிக்க வேண்டும். சாத்தான் உங்களை மீண்டும் இருளில் இழுக்க முயற்சிக்கலாம். ஆனால், நீங்கள் கர்த்தருடைய வெளிச்சத்தில் நடப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தால், தேவன் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார். நீங்கள் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள். இயேசு நித்திய ஒளியாய் இருக்கிறார். எப்பொழுதும் அவருடைய பிரசன்னத்தால் நிரப்பப்படுங்கள், அவருடைய ஒளி உங்களைச் சுற்றிப் பரவுவதையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் அது உங்களை வழிநடத்துவதையும் நீங்கள் காண்பீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, வெளிச்சத்தில் நடக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

