ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும். அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். தீத்து 3:1 செய்ய வேண்டியவை:- அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் பணிந்திடுங்கள்.- கீழ்ப்படிதலுடன் இருங்கள்.- நல்லதைச் செய்ய எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்.- சாந்தமாய் இருங்கள்.- அனைவருக்கும் உண்மையான பணிவு காட்டுங்கள். செய்யக்கூடாதவை:- யாரையும் அவதூறு செய்யாதீர்கள்.- சண்டையிடுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் ஒரு விசுவாசி (தேவ பிள்ளையா)? கிறிஸ்துவை மையமாகக் கொண்ட உங்கள் வாழ்க்கைக்கான கொள்கைகளாய் இந்த வழிகாட்டுதல்களை கடைபிடியுங்கள். தேவன் தமது பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாய், தலைவர்களை நியமிக்கிறார். தேவ பிள்ளைகளாகிய நாம், தேசத்தின் சட்டங்களைப் பின்பற்றி நன்மை செய்வதன் மூலம், நல்ல பிரஜைகளாய் விளங்க வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். மற்றவர்களும் அவ்வாறு செய்ய அவர்களுக்கு நினைப்பூட்டும். ஆமென்.
விசுவாசிகளுக்கு நினைவூட்டல் (செய்ய வேண்டியவை &...
“ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீ அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை: தலைவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அவர்கள் பணிந்து கீழ்ப்படிய வேண்டும். அனைத்து நற்செயல்களையும் செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும். தீத்து 3:1 செய்ய வேண்டியவை:- அரசாங்கத்திற்கும் அதன் அதிகாரிகளுக்கும் பணிந்திடுங்கள்.- கீழ்ப்படிதலுடன் இருங்கள்.- நல்லதைச் செய்ய எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்.- சாந்தமாய் இருங்கள்.- அனைவருக்கும் உண்மையான பணிவு காட்டுங்கள். செய்யக்கூடாதவை:- யாரையும் அவதூறு செய்யாதீர்கள்.- சண்டையிடுவதைத் தவிர்த்திடுங்கள். நீங்கள் ஒரு விசுவாசி (தேவ பிள்ளையா)? கிறிஸ்துவை மையமாகக் கொண்ட உங்கள் வாழ்க்கைக்கான கொள்கைகளாய் இந்த வழிகாட்டுதல்களை கடைபிடியுங்கள். தேவன் தமது பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாய், தலைவர்களை நியமிக்கிறார். தேவ பிள்ளைகளாகிய நாம், தேசத்தின் சட்டங்களைப் பின்பற்றி நன்மை செய்வதன் மூலம், நல்ல பிரஜைகளாய் விளங்க வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு மற்றவர்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவிப்போம். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தேவபக்தியுள்ள வாழ்க்கை வாழ எனக்கு உதவி செய்யும். மற்றவர்களும் அவ்வாறு செய்ய அவர்களுக்கு நினைப்பூட்டும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

