← செய்திகளுக்குத் திரும்பு
நீங்கள் ஒரு புது நாமத்தால் அழைக்கப்படுவீர்கள்.
படத்தைப் பதிவிறக்கு

நீங்கள் ஒரு புது நாமத்தால் அழைக்கப்படுவீர்கள்.

“ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். ஏசாயா 62:2 நீங்கள் குற்ற உணர்ச்சியால் சோர்வடைந்து வாழ்க்கையில் ஓர் புதிய பாதையைக் கண்டறிய முயற்சிக்கிறீர்களா? ஒருவனும் பரிபூரணமானவன் அல்ல, ஆனால் உத்தம இருதயத்துடனும் மனந்திரும்புதலுடனும் இருந்தால், கர்த்தர் உங்களை எல்லா அநியாயத்தையும் நீக்கிச் சுத்திகரிப்பார். இயேசுவிடம் வாருங்கள், அவருடைய இரக்கத்தைத் தேடுங்கள். உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக்கொடுங்கள். இயேசு உங்கள் பாவங்களை அவருடைய இரத்தத்தால் கழுவட்டும், நீங்கள் அவருடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள் . உங்கள் தவறுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள், தேவனுடைய நீதி உங்களை உயிர்ப்பிக்கும். உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் முன்பாக மாறும். கர்த்தர் உங்களுக்கு ஓர் புதிய நாமத்தைக் கொடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை மறுரூபமாக்கிப் புதிய மனிதனாய் மாற்றும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். ஏசாயா 62:2 நீங்கள் குற்ற உணர்ச்சியால் சோர்வடைந்து வாழ்க்கையில் ஓர் புதிய பாதையைக் கண்டறிய முயற்சிக்கிறீர்களா? ஒருவனும் பரிபூரணமானவன் அல்ல, ஆனால் உத்தம இருதயத்துடனும் மனந்திரும்புதலுடனும் இருந்தால், கர்த்தர் உங்களை எல்லா அநியாயத்தையும் நீக்கிச் சுத்திகரிப்பார். இயேசுவிடம் வாருங்கள், அவருடைய இரக்கத்தைத் தேடுங்கள். உங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அவரிடம் ஒப்புக்கொடுங்கள். இயேசு உங்கள் பாவங்களை அவருடைய இரத்தத்தால் கழுவட்டும், நீங்கள் அவருடைய மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள் . உங்கள் தவறுகளைச் சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள், தேவனுடைய நீதி உங்களை உயிர்ப்பிக்கும். உங்கள் வாழ்க்கை எல்லோருக்கும் முன்பாக மாறும். கர்த்தர் உங்களுக்கு ஓர் புதிய நாமத்தைக் கொடுப்பார். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, தயவுகூர்ந்து என்னை மறுரூபமாக்கிப் புதிய மனிதனாய் மாற்றும். ஆமென்.