இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். சங்கீதம் 119:11 அன்பு தேவ பிள்ளையே,* இந்த உலகில் உங்களுக்குப் பலவித சோதனைகள் இருக்கும் என்பது உண்மைதான்.* பிசாசு எவனை என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.* ஒருவரின் விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல், சோதனைகள் பல்வேறு உருவங்களில் யாரையும் வந்து தாக்கலாம்.* ஆனால், சோதனையில் விழாமலிருக்க ஒரு வழி இருக்கிறது. * பிசாசின் தந்திரங்களைத் தவிர்க்க தேவனுடைய வார்த்தையின்மூலம் கிடைக்கும் பரலோகப் போஷாக்கினால் உங்கள் ஆத்துமாவை நிரப்புங்கள்.* தினமும் தேவனுடைய வார்த்தையைப் படித்து தியானியுங்கள். அதை உங்கள் அன்றாட வழக்கத்தின் முக்கியப் பகுதியாகக் கருதுங்கள். * நீங்கள் தேவனுடைய வார்த்தையை, ஆத்தும ஊட்டச்சத்தின் இன்றியமையாத ஆதாரமாய்க் கருதினால், உங்கள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளான மாற்றத்தை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.* கர்த்தருக்காகக் கனிகொடுக்கும் விருட்சமாய் நீங்கள் மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையைத் தொடர்ந்து உட்கொண்டு, என் ஆத்துமாவைப் பலப்படுத்தி, பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்.
பாவத்திலிருந்து விலகியிருக்கத் தேவனுடைய வார்த்தை உங்களுக்கு...
“இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். சங்கீதம் 119:11 அன்பு தேவ பிள்ளையே,* இந்த உலகில் உங்களுக்குப் பலவித சோதனைகள் இருக்கும் என்பது உண்மைதான்.* பிசாசு எவனை என்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.* ஒருவரின் விசுவாசத்தைப் பொருட்படுத்தாமல், சோதனைகள் பல்வேறு உருவங்களில் யாரையும் வந்து தாக்கலாம்.* ஆனால், சோதனையில் விழாமலிருக்க ஒரு வழி இருக்கிறது. * பிசாசின் தந்திரங்களைத் தவிர்க்க தேவனுடைய வார்த்தையின்மூலம் கிடைக்கும் பரலோகப் போஷாக்கினால் உங்கள் ஆத்துமாவை நிரப்புங்கள்.* தினமும் தேவனுடைய வார்த்தையைப் படித்து தியானியுங்கள். அதை உங்கள் அன்றாட வழக்கத்தின் முக்கியப் பகுதியாகக் கருதுங்கள். * நீங்கள் தேவனுடைய வார்த்தையை, ஆத்தும ஊட்டச்சத்தின் இன்றியமையாத ஆதாரமாய்க் கருதினால், உங்கள் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளான மாற்றத்தை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள்.* கர்த்தருக்காகக் கனிகொடுக்கும் விருட்சமாய் நீங்கள் மாறுவீர்கள். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையைத் தொடர்ந்து உட்கொண்டு, என் ஆத்துமாவைப் பலப்படுத்தி, பாவத்திலிருந்து தப்பித்துக்கொள்ள எனக்கு உதவிச் செய்யும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

