← செய்திகளுக்குத் திரும்பு
நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்
படத்தைப் பதிவிறக்கு

நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்

“நீதிமொழிகள் 12:12 அன்பு தேவ பிள்ளையே, # நீங்கள் இயேசுவின் இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.# இயேசு உங்கள் கடந்தகாலப் பாவங்களை மன்னித்து உங்களை முழுமையாய்ச் சுத்திகரித்தார்.# எனவே, குற்ற உணர்வு உங்களைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். # உங்கள் வாழ்க்கையை, குறிப்பாய் உலக ஆசீர்வாதங்களைப் பற்றிப் பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.# நீதியுள்ள நபரான உங்கள் வாழ்க்கை, உங்களுக்கும் உங்கள் தலைமுறையினருக்கும் நீண்டகால ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும்.# நேர்மையாய் வாழ்வது என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல, அது நல்ல பலனைத் தருவதாகும்.# இயேசுவின் மீதான உங்கள் அன்பில் உண்மையாய் இருந்து, தொடர்ந்து பரிசுத்த வாழ்க்கை வாழுங்கள்.# நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் இயேசுவுக்காய்ப் பலனளிக்க முயற்சி செய்யுங்கள்.# உங்கள் நீதிக்காய் நீங்கள் நினைவுகூரப்பட வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக நீதியின் கனிகளைக் கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்”

நம்பிக்கையின் வார்த்தை

இன்றைய செய்தி

செவ்வாய், 10 டிசம்பர் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். நீதிமொழிகள் 12:12 அன்பு தேவ பிள்ளையே, # நீங்கள் இயேசுவின் இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.# இயேசு உங்கள் கடந்தகாலப் பாவங்களை மன்னித்து உங்களை முழுமையாய்ச் சுத்திகரித்தார்.# எனவே, குற்ற உணர்வு உங்களைத் துன்புறுத்த அனுமதிக்காதீர்கள். # உங்கள் வாழ்க்கையை, குறிப்பாய் உலக ஆசீர்வாதங்களைப் பற்றிப் பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.# நீதியுள்ள நபரான உங்கள் வாழ்க்கை, உங்களுக்கும் உங்கள் தலைமுறையினருக்கும் நீண்டகால ஆசீர்வாதங்களைக் கொண்டு வரட்டும்.# நேர்மையாய் வாழ்வது என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல, அது நல்ல பலனைத் தருவதாகும்.# இயேசுவின் மீதான உங்கள் அன்பில் உண்மையாய் இருந்து, தொடர்ந்து பரிசுத்த வாழ்க்கை வாழுங்கள்.# நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் இயேசுவுக்காய்ப் பலனளிக்க முயற்சி செய்யுங்கள்.# உங்கள் நீதிக்காய் நீங்கள் நினைவுகூரப்பட வேண்டும். ஜெபம்: கர்த்தராகிய இயேசுவே, உமது மகிமைக்காக நீதியின் கனிகளைக் கொடுக்க எனக்கு உதவி செய்யும். ஆமென்.