சனிக்கிழமை, 23 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். சங்கீதம் 125:1 * நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, செல்வத்தை சேர்க்கவும், முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ளவும், நமது அறிவையும் அனுபவத்தையும் நம்பியே இருக்கிறோம்.* இவை அனைத்தும் வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்கள் என்றாலும், அவை எப்பொழுதும் நம்பகமானவை அல்ல.* வாழ்க்கை கணிக்க முடியாதது. நம் கட்டுப்பாட்டிற்கப்பாற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் நம் திட்டங்களைச் சீர்குலைக்கலாம். * நமது எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் நம்பகமான ஆதாரம் ஒன்று, தேவன் மாத்திரமே.* நீங்கள் தேவனை நம்பி, உங்களுக்குத் தேவையான அனைத்திற்கும் அவரைச் சார்ந்திருக்கும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.* உலக செல்வங்கள் வந்து போகும், அதே வேளையில், உங்களுக்கான தேவனின் அன்பும் பராமரிப்பும் ஒருபொழுதும் மாறாது.* தேவ வழிகாட்டுதலையும் ஞானத்தையும் நாடுவதன் மூலம் வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடனும், திடமனதுடனும் நீங்கள் கடந்து செல்லலாம்.* எத்தகைய தடைகள் வந்தாலும், ஒவ்வொரு வேளையிலும் தேவன் உங்களுடன் இருக்கிறார்.* ஆகவே, தொடர்ந்து அவர்மீது நம்பிக்கை வைத்து அவர் தரும் அறிவில் இளைப்பாறுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நம்புவதற்கு எனக்கு உதவியருளும். ஆமென்.
கர்த்தரை நம்புங்கள்.
“சனிக்கிழமை, 23 மார்ச் 2024 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். சங்கீதம் 125:1 * நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, செல்வத்தை சேர்க்கவும், முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ளவும், நமது அறிவையும் அனுபவத்தையும் நம்பியே இருக்கிறோம்.* இவை அனைத்தும் வாழ்க்கையின் இன்றியமையாத அம்சங்கள் என்றாலும், அவை எப்பொழுதும் நம்பகமானவை அல்ல.* வாழ்க்கை கணிக்க முடியாதது. நம் கட்டுப்பாட்டிற்கப்பாற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் நம் திட்டங்களைச் சீர்குலைக்கலாம். * நமது எதிர்காலத் தேவைகள் அனைத்திற்கும் நம்பகமான ஆதாரம் ஒன்று, தேவன் மாத்திரமே.* நீங்கள் தேவனை நம்பி, உங்களுக்குத் தேவையான அனைத்திற்கும் அவரைச் சார்ந்திருக்கும்போது, எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளலாம்.* உலக செல்வங்கள் வந்து போகும், அதே வேளையில், உங்களுக்கான தேவனின் அன்பும் பராமரிப்பும் ஒருபொழுதும் மாறாது.* தேவ வழிகாட்டுதலையும் ஞானத்தையும் நாடுவதன் மூலம் வாழ்க்கையின் சவால்களை நம்பிக்கையுடனும், திடமனதுடனும் நீங்கள் கடந்து செல்லலாம்.* எத்தகைய தடைகள் வந்தாலும், ஒவ்வொரு வேளையிலும் தேவன் உங்களுடன் இருக்கிறார்.* ஆகவே, தொடர்ந்து அவர்மீது நம்பிக்கை வைத்து அவர் தரும் அறிவில் இளைப்பாறுங்கள். ஜெபம்: அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை நம்புவதற்கு எனக்கு உதவியருளும். ஆமென்”
நம்பிக்கையின் வார்த்தை

