புதன், 15 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். சங்கீதம் 3:3 வாழ்க்கையின் சவால்களால் பாதிக்கப்படக்கூடியவராகவும் சுமையுற்றவராகவும் நீங்கள் உணருகிறீர்களா? தேவன், தம்முடைய பாதுகாப்பினாலும் பலத்தாலும் உங்களைச் சூழ்ந்துள்ள உங்கள் கேடகமாய் இருக்கிறார். நீங்கள் தோற்கடிக்கப்படும்போது அவர் உங்கள் தலையை உயர்த்தி, நீங்கள் தனியே இல்லை என்பதை உங்களுக்கு நினைப்பூட்டுகிறார். அவருடைய பிரசன்னம் உங்களது பாதுகாப்பு. மேலும், அவருடைய மகிமை, ஒவ்வொரு நாளையும் நீங்கள் எதிர்கொள்வதற்கு வேண்டிய தைரியத்தைத் தருகிறதுமாய் இருக்கிறது. அவரை நம்புங்கள், அவருடைய பாதுகாப்பும், சமாதானமும் உங்கள் நம்பிக்கையைப் புதுப்பிக்கட்டும்.
← செய்திகளுக்குத் திரும்பு
தேவன் உங்கள் கேடகமும் மகிமையுமாய் இருக்கிறார்
“புதன், 15 ஜனவரி 2025 இன்றைய நம்பிக்கையின் வார்த்தை:கர்த்தாவே, நீர் என் கேடகமும் என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். சங்கீதம் 3:3 வாழ்க்கையின் சவால்களால் பாதிக்கப்படக்கூடியவராகவும் சுமையுற்றவராகவும் நீங்கள் உணருகிறீர்களா? தேவன், தம்முடைய பாதுகாப்பினாலும் பலத்தாலும் உங்களைச் சூழ்ந்துள்ள உங்கள் கேடகமாய் இருக்கிறார். நீங்கள் தோற்கடிக்கப்படும்போது அவர் உங்கள் தலையை உயர்த்தி, நீங்கள் தனியே இல்லை என்பதை உங்களுக்கு நினைப்பூட்டுகிறார். அவருடைய பிரசன்னம் உங்களது பாதுகாப்பு. மேலும், அவருடைய மகிமை, ஒவ்வொரு நாளையும் நீங்கள் எதிர்கொள்வதற்கு வேண்டிய தைரியத்தைத் தருகிறதுமாய் இருக்கிறது. அவரை நம்புங்கள், அவருடைய பாதுகாப்பும், சமாதானமும் உங்கள் நம்பிக்கையைப் புதுப்பிக்கட்டும்”
நம்பிக்கையின் வார்த்தை

